தமிழ்நாடு அரசு வேலை வாய்ப்பு

டிஎன்பிஎஸ்சி (TNPSC) CESE வேலைவாய்ப்பு! 475 காலியிடங்கள்! சம்பளம்: Rs. 39,100/-

TNPSC CESE 2019 – தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் உதவி மின் ஆய்வாளர், உதவி பொறியாளர் (வேளாண் பொறியியல்), (சிவில்), (மின்வழங்கல்), தொழில்துறை பாதுகாப்பு மற்றும் சுகாதார உதவி இயக்குநர், ஜூனியர் ஆர்கிடெக்ட் பணிக்காக 475 பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்காக தகுதியும், ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்தப் பக்கத்தில் உதவி பொறியாளர்  பணிக்கான கல்வி தகுதி, வயது வரம்பு, விண்ணப்ப முறை, தேர்வு முறை, கடைசி தேதி பற்றிய விவரங்களை விளக்குகிறது. இது பற்றிய விபரம் பின்வருமாறு:

டிஎன்பிஎஸ்சி (TNPSC) CESE வேலைவாய்ப்பு! 475 காலியிடங்கள்! சம்பளம்: Rs. 39,100/-

நிறுவனத்தின் பெயர்: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்
பதவி: 
உதவி மின் ஆய்வாளர், உதவி பொறியாளர் (வேளாண் பொறியியல்), (சிவில்), (மின்வழங்கல்), தொழில்துறை பாதுகாப்பு மற்றும் சுகாதார உதவி இயக்குநர், ஜூனியர் ஆர்கிடெக்ட்
காலியிடங்கள்:
475
கல்வித்தகுதி:  
B.E, B.Tech, B.Sc
சம்பளம்:
Rs. 39,100/-
விண்ணப்பக் கட்டணம்:
Rs. 150/-
தேர்வு செய்யப்படும் முறை:
எழுத்துத்தேர்வு, நேர்முகத் தேர்வு
விண்ணப்பம் தொடக்க நாள்: 29-05-2019
விண்ணப்பம் முடியும் நாள்:
28-06-2019
விண்ணப்பிக்கும் முறை:
ஆன்லைன்

ஆட்சேர்ப்பு பற்றி மேலும் விவரங்களை அறிய TNPSC இணையத்தளத்தைப் பார்வையிடலாம். இந்த பணியில் சேர விரும்பும் விண்ணப்பதாரர்கள் http://www.tnpsc.gov.in/Notifications/2019_18_NOTIFN_CESE.pdf என்ற தளத்தில் விண்ணப்பம் பெற்று, அதனை ஆன்லைனில் பூர்த்தி செய்து ஜூன் 28ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இது பற்றிய முழுமையான விபரங்களுக்கு TNPSC அதிகார்ப்பூர்வ விளம்பரத்தைப் பார்க்கவும்.

TNPSC CESE

டிஎன்பிஎஸ்சி அதிகாரப்பூர்வ வலைத்தளம் தொழில் பக்கம்: Click Here
டிஎன்பிஎஸ்சி அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF: Click Here

Leave a Reply

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker