திருப்பூர் மாவட்ட TNRD துறையில் புதிய வேலைகள் அறிவிப்பு! ஜஸ்ட் 8வது படிப்பே போதும்!

TNRD New jobs Openings at Tiruppur District just 8th qualification

ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை இரவு நேர காவலர் பணிக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இப்பணியில் இரண்டு காலியிடங்கள் மட்டும் உள்ளதால் விரைவில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. கல்வித்தகுதி 8 வது படித்திருந்தால் போதும் உடனே அப்ளை பண்ணலாம். எனவே விண்ணப்பிக்க ஆர்வம் உள்ளவர்கள் ஆப்லைனில் சீக்கிரம் விண்ணப்பித்து வேலையில் சேருங்கள்.

ஒரு குட் நியூஸ்! 10th படித்தவர்கள் ரெடியா இருங்க! 26,146 பணியிடங்களை நிரப்ப முடிவு! பணியாளர் தேர்வு ஆணையத்தில் வேலை வந்துருக்கு!

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர் திருப்பூரில் பணியாற்றலாம். நைட் வாட்ச்மேன் வேலைக்கு சம்பளமாக ரூ.15,700 முதல் ரூ.50,000 வரை மாதந்தோறும் பெற்றுக்கொள்ளலாம். இந்த வேலைக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நவம்பர் 28 முதல் டிசம்பர் 13 வரை கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இரவு நேர காவலர் பணிக்கு சைக்கிள் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்.

. இப்பணிக்கான வயது பற்றி எதுவும் குறிப்பிடவில்லை.

. TNRD நேர்காணல் முறையில் பணியாளர்களை தேர்ந்தெடுக்கிறது.

. விண்ணப்பக்கட்டணம் செலுத்த தேவையில்லை.

. TNRD அதிகாரப்பூர்வ தளத்தில் Application Form-ஐ பூர்த்தி செய்து தேவையான அனைத்து ஆவணங்களுடன் கீழ்காணும் அஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

அஞ்சல் முகவரி :

District Collector Direct Assistant (Development Branch),
District Collector Office,
Tiruppur-641604.

மேலும் விண்ணப்பிக்கும் முன் மேலே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பையும் முழுமையாக படித்துவிட்டு, Official Notification லிங்கையும் சரிபார்த்துவிட்டு தமிழ்நாடு அரசின் இந்த பணிக்கு விண்ணபிக்கலாம்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top