எட்டாவது படிச்சிருந்தாலே தமிழ்நாடு அரசு வேலை பாக்கலாம்! TNRD-யின் அதிகாரப்பூர்வ வேலை அறிவிப்பு!

TNRD Official Job Notification Released eight job holders apply Offline

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையில் வேலை செய்வதற்கான விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. அலுவலக உதவியாளர் பணிக்கு ஆட்சேர்ப்பு செய்கிறது. கல்வித்தகுதி 8வது படித்திருந்தால் போதும் தமிழ்நாடு நீலகிரியில் வேலை செய்யலாம். கால அவகாசம் முடிவதற்குள் ஆப்லைனில் விண்ணப்பித்து அரசு வேலையில் சேர்ந்திடுங்கள்.

  • அலுவலக உதவியாளர் பணிக்கு சம்பளம் ரூ.15,000 முதல் ரூ.50,000 வரை பெற்றுக்கொள்ளலாம்.
  • விண்ணப்பக் கட்டணம் கிடையாது.
  • TNRD பணியாளர்களை நேர்காணல் முறையில் தேர்ந்தெடுக்கிறது.

ALSO READ : 10th, Diploma படித்தவர்களும் பணிபுரியலாம்! JIPMER நிறுவனத்தில் வேலை ரெடி!

முக்கிய தேதிகள் :

  • ஆப்லைனில் விண்ணப்பிக்க ஆரம்ப தேதி : 30.11.2023
  • ஆப்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி : 20.12.2023

மேலும் விண்ணப்பதாரர்கள் TNRD பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து தேவையான அனைத்து ஆவணங்களுடன் Official Notification உள்ள முகவரிக்கு அனுப்பவும்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top