நம்ம ஊர்லயே வேலை செய்ய ஒரு அருமையான வாய்ப்பு! தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறையில் காலி பணியிடங்கள்! முழு விவரங்களையும் பாக்கலாம் வாங்க!

TNRD RECRUITMENT NOTIFICATION DETAILS 2023 SUPER TAMIL NADU JOBS

TNRD – தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையில் வேலை வாய்ப்புக்கான விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. ஜிப் டிரைவர், நைட் வாட்ச்மேன் பணியில் 2 காலியிடங்கள் உள்ளது. தற்போது வந்துள்ள அதிகாரபூர்வ அறிவிப்பில் உள்ள முழு விவரங்களையும் இந்த பதிவில் தொகுத்து வழங்கியுள்ளோம். இதனை படித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

TNRD RECRUITMENT NOTIFICATION DETAILS 2023

கல்வித்தகுதி :

. ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையின் ஜிப் டிரைவர் பணிக்கு 8 வது படித்திருக்க வேண்டும். மேலும் LMV உரிமம் மற்றும் 5 வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

. நைட் வாட்ச்மேன் பணிக்கு எழுத படிக்க தெரிந்திருந்தால் போதுமானது. மேலும் சைக்கிள் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்.

பணியிடம் :

தமிழ்நாடு விருதுநகரில் இப்பணிகளுக்கான வேலை கிடைக்கும்.

வயது வரம்பு :

இந்த இரண்டு வேலைகளுக்கும் வயது வரம்பானது 32 வயது வரை மட்டுமே இருக்க வேண்டும்.

சம்பளம் :

. ஜிப் டிரைவர் வேலைக்கு ரூ. 19,500 முதல் ரூ. 62,000 வரை மாத சம்பளம் வழங்கப்படும்.

. நைட் வாட்ச்மேன் பணிக்கு ரூ. 15,700 முதல் ரூ.50,000 வரை மாத சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செய்யும் முறை :

ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையின் ஜிப் டிரைவர் மற்றும் நைட் வாட்ச்மேன் வேலைக்கு நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

18 வயது அடைந்தவர்கள் மாதம்தோறும் அரசு சம்பளம் வாங்கலாம்! NHPC கார்ப்பரேஷன் புதிய வேலை…

தேதிகள் அறிவிப்பு :

. விண்ணப்பிக்க ஆரம்ப தேதி : நவம்பர் 28, 2023

. விண்ணப்பிக்க கடைசி தேதி : டிசம்பர் 19, 2023

விண்ணப்பக்கட்டணம் மற்றும் விண்ணப்பிக்கும் முறை :

TNRD யின் இந்த பணிக்கு விண்ணப்பிக்க கட்டணம் தேவையில்லை . ஆப்லைன் முறையில் விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து தேவையான அனைத்து ஆவணங்களுடன் குறிப்பிட்ட அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

அஞ்சல் முகவரி :

Commissioner,
Panchayat Office,
Aruppukkottai,
Virudhunagar-600015.

TNRD வெளியிட்ட Official Notification உள்ள Application Form லிங்கை க்ளிக் செய்து இந்த வேலைக்கு அப்ளை
பண்ணுங்க.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top