தமிழ்நாடு முழுவதும் ஊரக வளர்ச்சி துறையில் வேலைவாய்ப்புகள்!

Tamilnadu Rural Development & Panchayat Raj 2021

TNRD Recruitment 2021-2022:

சமீபத்திய மற்றும் வரவிருக்கும் TNRD வேலைகள் 2021 பற்றிய விவரங்கள் இந்த பக்கத்தில் கிடைக்கின்றன. குறிப்பாக தமிழ்நாட்டில் அரசு வேலை தேடுபவர்களுக்காக இந்தப் பக்கத்தை உருவாக்கியுள்ளோம். இந்த பக்கத்தில் TNRD Jobs 2021-இல் வேலைகள் குறித்த முழுமையான விரிவான தகவல்களை வழங்குகிறோம். அனைத்து விவரங்களையும் சரிபார்த்த பிறகு ஆர்வமுள்ளவர்கள் இறுதி தேதிக்கு முன் விண்ணப்பிக்கலாம்.

TAMILNADU GOVERMENT RURAL DEVELOPMENT JOBS

TNRD Recruitment Rural Development

TNRD Recruitment Rural Development 2021

23/10/2021

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறையில் Ombudsman பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் அதிகாரபூர்வ வலைதளத்தில் tnrd.gov.in விண்ணப்பிக்கலாம். TNRD Recruitment 2021 விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

TNRD Organization Details:

நிறுவனத்தின் பெயர்ஊரக வளர்ச்சித் துறை மற்றும் பஞ்சாயத்து ராஜ் (TNRD-Department of Rural Development and Panchayat Raj & Tamilnadu Rural Development)
அதிகாரப்பூர்வ இணையதளம்tnrd.gov.in
வேலைவாய்ப்பு வகைTN GOVT JOBS

TNRD Job Details:

பதவிOmbudsman
காலியிடங்கள்Various
கல்வித்தகுதிDegree
சம்பளம்ஒரு நாளைக்கு ரூ.1000/-
வயது வரம்பு68 ஆண்டுகள்
பணியிடம்தமிழ்நாடு முழுவதும்
தேர்வு செய்யப்படும் முறைInterview
விண்ணப்ப கட்டணம்இல்லை
விண்ணப்பிக்கும் முறைஆஃப்லைன்
அஞ்சல் முகவரிஅறிவிப்பை பார்க்கவும்
அறிவிப்பு தேதி 11 ஆகஸ்ட் 2021
கடைசி தேதி31 ஆகஸ்ட் 2021

TNRD Recruitment 2021 Important Link:

அதிகாரப்பூர்வ அறிவிப்புTNRD Official Notification PDF
அதிகாரப்பூர்வ இணையதளம்TNRD Official Website

TNRD Recruitment 2021-2022:

Tamil Nadu TNRD Organization Details:

நிறுவனத்தின் பெயர்தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை
அதிகாரப்பூர்வ இணையதளம்www.tnrd.gov.in
வேலைவாய்ப்பு வகைTAMILNADU GOVERNMENT JOBS 2021
Formed1811
JurisdictionTamil Nadu
HeadquartersChennai
Parent agencyGovernment of Tamil Nadu

தமிழ்நாடு முழுவதும் ஊரக வளர்ச்சி துறையில் வேலைவாய்ப்புகள்!

Post Details APPLY
22-10-21தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறையில் 12வது படித்தவர்களுக்கு பல்வேறு வகையான வேலைவாய்ப்புகள் அறிவிப்பு!View
12-08-21தமிழ்நாடு முழுவதும் ஊரக வளர்ச்சி துறையில் வேலைவாய்ப்புகள்!View
11-02-21கோயம்புத்தூர் ஊரக வளர்ச்சி துறையில் வேலைகள் 2021View
08-01-21சிவகங்கை TNRD வேலைவாய்ப்புகள் 2021View
26-08-20TNRD கருர் ஊரக வளர்ச்சி துறையில் வேலைகள்View
30-06-20சென்னை ஊரக வளர்ச்சி துறையில் வேலைகள்View
11-06-20நாகப்பட்டினம் மாவட்ட TNRD துறையில் வேலை அறிவிப்புView
08-06-20சேலம் மாவட்ட ஊரக வளர்ச்சி துறையில் வேலைகள்View
17-03-20திருச்சி மாவட்ட ஊரக வளர்ச்சி துறையில் வேலைகள்View
16-02-20கிருஷ்ணகிரி TNRD-ஊரக வளர்ச்சி துறையில் வேலைகள்View
30-01-20திண்டுக்கல் TNRD வேலைவாய்ப்புகள்!View
30-01-20TNRD திருவள்ளூர் ஊரக வளர்ச்சி துறையில் வேலைகள்View
30-01-20TNRD ஈரோடு மாவட்ட வேலைகள்View
30-01-20கடலூர் ஊரக வளர்ச்சி துறையில் வேலைகள்View
30-01-20புதுக்கோட்டை மாவட்ட TNRD துறையில் வேலைகள்View
29-01-20திருவாருர் மாவட்ட TNRD துறையில் வேலைகள்View
29-01-20திருவண்ணாமலை மாவட்ட TNRD துறையில் வேலைகள்View
29-01-20தேனி மாவட்ட ஊரக வளர்ச்சி துறையில் வேலைகள்View
28-01-20காஞ்சிபுரம் ஊரக வளர்ச்சி துறையில் வேலைகள்View
27-01-20தூத்துக்குடி TNRD துறையில் சாலை ஆய்வாளர் வேலைகள்View
26-01-20TNRD-நீலகிரி ஊரக வளர்ச்சி துறையில் வேலைகள்View
21-01-20விருதுநகர் ஊரக வளர்ச்சி துறையில் வேலைகள்View
21-11-19மதுரை ஊரக வளர்ச்சி துறையில் வேலைகள்View
21-11-19தர்மபுரி ஊரக வளர்ச்சி துறையில் வேலைகள்View
20-11-19வேலூர் ஊரக வளர்ச்சி துறையில் வேலைகள்View

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறையில் (Tamilnadu Rural Development & Panchayat Raj Department) தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை (TamilNadu Rural Development and Panchayat Raj Department) தமிழ்நாடு அரசு 1994-இல் இயற்றிய பஞ்சாயத்து ராஜ் சட்டத்தின் படி, தமிழக அரசின் கீழ் இயங்கும் ஒரு அரசுத் துறையாகும்.

இத்துறை மக்களுக்கான அடிப்படை வசதிகள், சேவைகளைத் தவிர வறுமை நிவாரணத் திட்டங்கள், வேலைவாய்ப்புத் திட்டங்கள், சுகாதாரம், அரசு ஊழியர்களின் திறன் மேம்படுத்தல், பெண்களின் சமூக, பொருளாதார மேம்பாடு, சுனாமியினால் பாதிப்படைந்தவர்களுக்குப் புனர்வாழ்வு போன்ற பல சமூக நலத்திட்டங்களில் மைய அரசு மற்றும் மாநில அரசின் நிதி மற்றும் பிற வெளிநாட்டு நிறுவனங்களின் (ஆசிய வளர்ச்சி வங்கி, உலக வங்கி, ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம்) ஆதரவு பெற்ற உதவித் திட்டங்களைச் செயற்படுத்தும் பொறுப்பிலுள்ளத் துறையாகும்.

இவை தவிரப் பல்வேறு ஊராட்சி நிறுவனங்கள் தன்னாட்சி அரசுப் பிரிவுகளாகத் திறனுடன் செயற்படுவதற்காக இத்துறையிடம் பொறுப்புகள் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இத்துறையின் கீழ் 12,524 கிராம ஊராட்சிகள் (பஞ்சாயத்துகள்), 385 ஊராட்சி ஒன்றியங்கள், 31 மாவட்ட ஊராட்சிகள் செயல்படுகிறது. TamilNadu Government Jobs ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் அதிகாரபூர்வ வலைதளத்தில் www.tnrd.gov.in விண்ணப்பிக்கலாம். TNRD Recruitment Rural Development 2021 விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.


இதர மாவட்ட அரசு வேலைகள்:

மேலும் வேலைவாய்ப்பு விவரங்களுக்கு:

எப்போதும் Jobs தமிழுடன் இணைந்தே இருக்க இதோ இணைப்புகள்:

facebook icontwitter iconwhatsapp icon

Department of Rural Development and Panchayat Raj Tamil Nadu Recruitment 2021, TNRD Recruitment 2021, Department of Rural Development and Panchayat Raj Tamil Nadu Jobs 2021, TNRD Jobs 2021, Department of Rural Development and Panchayat Raj Tamil Nadu Job openings, TNRD Job openings, Department of Rural Development and Panchayat Raj Tamil Nadu Job Vacancy, TNRD Job Vacancy, Department of Rural Development and Panchayat Raj Tamil Nadu Careers, TNRD Careers, Department of Rural Development and Panchayat Raj Tamil Nadu Fresher Jobs 2021, TNRD Fresher Jobs 2021, Job Openings in Department of Rural Development and Panchayat Raj Tamil Nadu, Job Openings in TNRD, Department of Rural Development and Panchayat Raj Tamil Nadu Sarkari Naukri, TNRD Sarkari Naukri

Adi Dravidar and Tribal Welfare, Agriculture, Animal Husbandry, Dairying and Fisheries, Backward Classes, Most Backward Classes and Minorities Welfare, Co-operation, Food and Consumer Protection, Commercial Taxes and Registration, Environment and Forests, Finance, Handlooms, Handicrafts, Textiles and Khadi, Health and Family Welfare, Higher Education, Highways and Minor Ports, Hindu Religious and Charitable Endowments Department, Prohibition and Excise, Housing and Urban Development, Industries, Information Technology, Labour and Employment, Legislative Assembly, Municipal Administration and Water Supply, Micro, Small and Medium Enterprises (formerly Small Industries Department), Personnel and Administrative Reforms, Planning, Development and Special Initiatives, Public Works, Revenue, Rural Development and Panchayat Raj, School Education, Social Reforms, Social Welfare and Nutritious Meal Programme, Special Programme Implementation, Tourism and Culture, Tamil Development, Religious Endowments and Information, Transport, Youth Welfare and Sports Development, Welfare of Differently Abled Persons Services Departments Department of Printing & Stationary (Tamil Nadu)


✅ TNRD முழு வடிவம் என்ன?

ஊரக வளர்ச்சித் துறை மற்றும் பஞ்சாயத்து ராஜ் (TNRD-Department of Rural Development and Panchayat Raj)

✅ தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறையில் எவ்வளவு காலியிடங்கள் உள்ளன?

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறையில் பல்வேறு வகையான காலியிடங்கள் உள்ளன.

4 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button