8th படித்தவர்கள் மாதம் ரூ.62,000 சம்பளம் வாங்கலாம்! TNRD திருப்பூர் துறையில் வேலை அறிவிப்பு!

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையில் டிரைவர் வேலை
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையில் டிரைவர் வேலை

TNRD திருப்பூர் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் 8th, Literate முடித்திருக்க வேண்டும். விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 32 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். நேர்காணல் முறையில் மட்டுமே தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க தபால் வழியாக உங்கள் விண்ணப்பங்களை அனுப்புங்கள். விண்ணப்பிக்க வேண்டிய நாளானது 12 டிசம்பர் 2023 முதல் 26 டிசம்பர் 2023 வரை விண்ணப்பித்து கொள்ளலாம்.

ALSO READ : விண்ணப்ப கட்டணம் கிடையாது! 8th, 10th படித்திருந்தால் போதும்! TNRD துறையில் வேலை ரெடி!

தங்களின் விண்ணப்பங்களை அனுப்ப தேவையான முகவரி அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளது. திருப்பூர் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையில் நீங்க எதிர்ப்பாத்த வேலை வந்துருக்கு. 22 டிரைவர், அலுவலக உதவியாளர், இரவு காவலாளி (Driver, Office Assistant, Night Watchman) பணிக்கு ஆட்களை நியமிக்கயுள்ளன. மாதம் ஒன்றுக்கு ரூ.15,700 முதல் ரூ.62,000/- வரை சம்பளம் தராங்கலாம். இப்பணியில் தேர்ச்சி பெற்றவர்கள் திருப்பூர் மாவட்டத்தில் பணிபுரியலாம்.

இது போன்ற வேலைவாய்ப்பு விவரங்களை விரிவாக Official Notification pdf-யில் கொடுக்கப்பட்டுள்ளது. தாங்கள் விண்ணப்பிக்க தேவையான விண்ணப்ப படிவங்களை Application Form மூலம் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top