கள்ளக்குறிச்சி தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையில் (TNRD) வேலை வந்துருக்கு! 08th படித்தவர்கள் ரெடியா இருங்க!

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையில் அலுவலக உதவியாளர் வேலை
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையில் அலுவலக உதவியாளர் வேலை

ரொம்ப நாளாக அரசு வேலைக்கு வெயிட் பண்றவங்க ரெடியா இருங்க. (TNRD -Tamil Nadu Rural Development & Panchayat Raj, Kallakurichi) கள்ளக்குறிச்சி தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையில் காலியாக உள்ள 02 (Office Assistant) அலுவலக உதவியாளர் பணிக்கு வேலைவாய்ப்பு வெளியீடு. 08th படித்தவர்கள் தாராளமாக விண்ணப்பிக்கலாம். மாதம் ஒன்றுக்கு ரூ.15,700 முதல் ரூ.58,100 வரை சம்பளம் தராங்கலாம்.

ALSO READ : எட்டாம் வகுப்பு படித்தவர்கள் கூட மாதம் 62,000 சம்பளம் வாங்கலாம்! TNRD விருதுநகர் துறையில் வேலை ரெடி!

இப்பணியில் செலக்ட் ஆகரவங்க கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பணியமர்த்தப்படுவார்கள். பூர்த்தி செய்யப்பட விண்ணப்பங்களை தபால் மூலமாக விண்ணப்பித்து கொள்ளலாம். விண்ணப்பிக்கும் நாள் 05 டிசம்பர் 2023 முதல் 20 டிசம்பர் 2023 வரை கொடுக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 32 வயது வரை இருக்க வேண்டும். எக்ஸாம் எழுத தேவையில்லை. அப்ளிகேஷன் பீஸ் கிடையாது.

விண்ணப்பங்கள் அனுப்பும் முகவரி விவரம்: விண்ணப்பத்தை சம்பந்தப்பட்ட ஊராட்சி அலுவலகத்தில் சமர்ப்பிக்கவும்.

இந்த வேலைவாய்ப்பை பற்றி முழுமையான தகவல்களுக்கு Official Notification மூலம் தெரிந்துக்கொள்ளுங்கள். விண்ணப்பிக்க தேவையான விண்ணப்ப படிவத்தை Application Form மூலம் டவுன்லோட் செய்து விண்ணப்பித்து கொள்ளுங்கள்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top