அரசு வேலைவாய்ப்புMaster Degreeதமிழ்நாடு அரசு வேலை வாய்ப்பு

தமிழ்நாடு கிராமப்புற மாற்றத் திட்டத்துறையில் COO வேலைகள்! மாதம் 2,00,000/-வரை சம்பளம்

TNRTP Tamil Nadu Rural Transformation Project

தமிழ்நாடு கிராமப்புற மாற்றத் திட்டத்துறையில் COO வேலைகள்! மாதம் 2,00,000/-வரை சம்பளம், தமிழ்நாடு ஊரக மாற்றத் திட்டத்துறையில் (TNRTP – SIDS) காலியாக உள்ள தலைமை இயக்க அதிகாரி, இணை – வணிக நிதி, இணை – திறன்கள் மற்றும் வேலைகள், துணை – நிறுவன மேம்பாடு துறை பணிகளுக்கு 04 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். TNRTP Tamil Nadu Rural Transformation Project இந்த பணிக்கு யார் யார் விண்ணப்பிக்கலாம், என்ன படித்திருக்க வேண்டும் என்பது உள்ளிட்ட விபரங்களை இங்கு காணலாம். இது தொடர்பான வேலைவாய்ப்பு அறிவிக்கை http://tnrtp.org/ என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு கிராமப்புற மாற்றத் திட்டத்துறையில் COO வேலைகள்! மாதம் 2,00,000/-வரை சம்பளம்

TNRTP Tamil Nadu Rural Transformation Project

நிறுவனத்தின் பெயர்: தமிழ்நாடு கிராமப்புற மாற்றத் திட்டம் (TNRTP)
இணையதளம்: tnrtp.org, www.sids.co.in
வேலைவாய்ப்பு வகை: தமிழ்நாடு அரசு வேலைகள்
பணியின் பெயர்: தலைமை இயக்க அதிகாரி, இணை அதிகாரி, துணை அதிகாரி
காலியிடங்கள்: 04
கல்வித்தகுதி: Master in Business Management
வயது: As per the TNRTP Recruitment Norms
சம்பளம்: ரூ. 60,000/- to ரூ. 2,00,000/- மாதம்
பணியிடம்: தமிழ்நாடு முழுவதும்
விண்ணப்ப கட்டணம்: தேவை இல்லை
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு
அறிவிப்பு வெளியிடப்பட்ட நாள்: 25.11.2019
விண்ணப்பிக்க கடைசி நாள்: 08.12.2019 06:00 PM

பணியின் விவரங்கள்:

  • Chief Operating Officer,
  • Associate COO– Business finance,
  • Associate COO – Skills and Jobs,
  • Deputy COO – Enterprise Development

தமிழகம் முழுவதும் தபால் துறையில் வேலைகள்! 10 ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும்

விண்ணப்பிக்கும் முறை:

  • தமிழ்நாடு ஊரக மாற்றத் திட்டப் பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் http://tnrtp.org/ என்ற இணையதளத்தில் விண்ணப்பம் பெற்று அதனை பூர்த்தி செய்து 2019 டிசம்பர் 08 ஆம் தேதி மாலை 6:00 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
  • இது பற்றிய முழுமையான விபரங்களுக்கு Srijan Infratech & Development Services (SIDS) – http://www.sids.co.in/tnrtp/ அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்க்கவும்.

TNRTP Jobs அதிகாரப்பூர்வ அறிவிப்பு
TNRTP Jobs ஆன்லைன்

COO OR ASSOCIATE COO ஆன்லைன் விண்ணப்ப படிவம்

DY COO ஆன்லைன் விண்ணப்ப படிவம்

Leave a Reply

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker