TNSALT நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு!

Tamil Nadu Salt Corporation Limited

தமிழ்நாடு உப்பு நிறுவனத்தில் Chemist, Electrician, Technician பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் அதிகாரபூர்வ வலைதளத்தில www.tnsalt.com தெரிந்துகொள்ளலாம். TNSALT Recruitment விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாடு உப்பு நிறுவனத்தில் வேலைவாய்ப்புகள்!

TNSALT Recruitment
TNSALT Recruitment

TNSALT Recruitment Tamilnadu Salt Corporation Jobs 2021

TNSALT Organization Details:

நிறுவனத்தின் பெயர்தமிழ்நாடு சால்ட் கார்ப்பரேஷன் லிமிடெட் – Tamil Nadu Salt Corporation Limited (TNSALT)
அதிகாரப்பூர்வ இணையதளம்www.tnsalt.com
வேலைவாய்ப்பு வகைதமிழ்நாடு அரசு வேலைகள்

TNSALT Job Details: 01

தவிChemist, Electrician
காலியிடங்கள்05
கல்வித்தகுதிB.Sc, Diploma, MBA, Degree
சம்பளம்மாதம் ரூ.15,000-25,000/-
வயது வரம்புஅறிவிப்பை பார்க்கவும்
பணியிடம்ராமநாதபுரம், திருப்போரூர், தமிழ்நாடு
தேர்வு செய்யப்படும் முறைWritten Exam, Certification Verification, Direct Interview
விண்ணப்ப கட்டணம்இல்லை
விண்ணப்பிக்கும் முறைஆஃப்லைன்
முகவரி Tamil Nadu Salt Corporation Limited,
Corporate Office,
735-LLA Building,
4th Floor,
Anna Salai,
Chennai-600002.
அறிவிப்பு தேதி30 ஜூன் 2021
கடைசி தேதி15 ஜூலை 2021

TNSALT Important Link:

அதிகாரப்பூர்வ அறிவிப்புTNSALT Official Notification
அதிகாரப்பூர்வ இணையதளம்TNSALT Official Website

TNSALT Job Details: 02

தவிChemist, Electrician, Technician
காலியிடங்கள்05
கல்வித்தகுதிBE/B.Tech, Diploma, Any Degree, MBA Any Degree
சம்பளம்மாதம் ரூ.15,000-25,000/-
வயது வரம்புஅறிவிப்பை பார்க்கவும்
பணியிடம்சென்னை, தமிழ்நாடு
தேர்வு செய்யப்படும் முறைWritten Exam, Certification Verification, Direct Interview
விண்ணப்ப கட்டணம்இல்லை
விண்ணப்பிக்கும் முறைஆஃப்லைன்
முகவரி Tamil Nadu Salt Corporation Limited,
Corporate Office,
735-LLA Building,
4th Floor,
Anna Salai,
Chennai-600002.
அறிவிப்பு தேதி30 ஜூன் 2021
கடைசி தேதி15 ஜூலை 2021

TNSALT Important Link:

அதிகாரப்பூர்வ அறிவிப்புTNSALT Official Notification
அதிகாரப்பூர்வ இணையதளம்TNSALT Official Website

தமிழ்நாடு அரசு வேலைகள்:

மேலும் வேலைவாய்ப்பு விவரங்களுக்கு:


எப்போதும் Jobs தமிழுடன் இணைந்தே இருக்க இதோ இணைப்புகள்:

facebook icontwitter iconwhatsapp icon

TNSALT முழு வடிவம் என்ன?

TNSALT – தமிழ்நாடு உப்பு நிறுவனம் (Tamil Nadu Salt Corporation)

TNSALT அலுவலகம் எங்கே அமைந்துள்ளது?

TNSALT – தமிழ்நாடு சால்ட் கார்ப்பரேஷன் எல்.எல்.ஏ கட்டிடம், 735, அண்ணா சாலை, IV வது மாடி, சென்னை, தமிழ்நாடு 600002

TNSALT அலுவலகத்தில் ஏதேனும் வேலைகள் உள்ளதா?

TNSALT – தமிழ்நாடு உப்பு கழகத்தில் மொத்தம் 4 பதவிகள் உள்ளது. இணை பொது மேலாளர், இணை மேலாளர் (மார்கெட்டிங்), இணை மேலாளர் (கணக்கு மற்றும் நிர்வாகம்), எக்ஸியூகியடிவ் அசிஸ்டென்ட் ஆகும்

TNSALT இல் இந்த வேலைகளுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி?

TNSALT – இதற்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள், www.tnsalt.com என்ற இணையதளத்தில் விண்ணப்பம் பெற்று, அதனை பூர்த்தி செய்து, மே 18 ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button