மாநில அரசு பணிகள்8-ஆம் வகுப்புசென்னை (chennai)தமிழ்நாடு அரசு வேலை வாய்ப்பு

TNSIC தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் வேலைவாய்ப்பு! 8-ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!!

TNSIC Recruitment Tamil Nadu Information Commission

தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் (TNSIC Recruitment 2020) அலுவலக உதவியாளர் பணிக்கு ( TNSIC Office Assistant Recruitment 2020) வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. TNSIC Recruitment Tamil Nadu Information Commission Jobs Notification Updates 2020. சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் பணியிடங்கள். இந்த ஆணையத்தில் இருந்து புதிதாக வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று  (டிசம்பர் 21) நாளிதழ்களில் வெளியாகியுள்ளது. அதன்படி அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

TNSIC தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் வேலைவாய்ப்பு! 8-ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!!

TNSIC Recruitment Tamil Nadu Information Commission

நிறுவனத்தின் பெயர்: தமிழ்நாடு தகவல் ஆணையம் (TNSIC)
இணைய முகவரி: www.tnsic.gov.in
வேலைவாய்ப்பு வகை: தமிழ்நாடு அரசு வேலைகள்
பதவி: அலுவலக உதவியாளர் (Office Assistant)
காலியிடங்கள்: எண்ணற்றவை
கல்வித்தகுதி: 8th Pass
வயது வரம்பு: 30
சம்பளம்: ரூ. தகுதிக்கேற்ப ஊதியம் மாதம்
இடம்: சென்னை, தமிழ்நாடு
தேர்வு முறை: நேர்காணல் தேர்வு
அறிவிப்பு வெளியிடப்பட்ட நாள்: 21.12.2019
விண்ணப்பிக்க கடைசி நாள்: 31.01.2020
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்ப கட்டணம்: இல்லை

அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 8-ம் வகுப்பு முடித்திருந்தால் போதுமானது. இடஒதுக்கீ்டு பொறுத்தவரையில், பொது பிரிவு (General Turn) விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும், விண்ணப்பதாரர்கள் சென்னை மாநகராட்சி எல்லைக்குள் வசிப்பவராக இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

RITES மத்திய ரயில்வே பொறியியல் நிறுவனத்தில் வேலைகள்

தமிழ்நாடு அரசு / அரசு சார்ந்த நிறுவனங்களில் ஒப்பந்த அடிப்படையிலோ, தற்காலிகமாகவோ பணிபுரிந்த விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும். இந்த சலுகையானது, விண்ணப்பதாரர்கள் எத்தனை ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றுள்ளார்களோ, அதற்கு ஏற்ப வழங்கப்படும். TNSIC Recruitment Tamil Nadu Information Commission 2020.

மேற்கண்ட அலுவலக உதவியாளர் பணியில் சேருவதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள், தங்களுடைய விண்ணப்பப்படிவத்தை வரும் 31 ஜனவரி 2020 ஆம் தேதிக்குள் தமிழ்நாடு தகவல் ஆணையத்துக்கு அனுப்ப வேண்டும். இது பற்றிய முழுமையான விபரங்களுக்கு தமிழ்நாடு தகவல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்க்கவும்.

TNSIC Recruitment Notification Updates 2020

TNSIC Recruitment Tamil Nadu Information Commission

எப்போதும் Jobs தமிழுடன் இணைந்தே இருக்க இதோ இணைப்புகள்

Whatsapp – https://chat.whatsapp.com/FzxJIkjgBbcFy6j6uRpYyj

Facebook – https://www.facebook.com/jobstamiljjj/

Twitter – https://twitter.com/jobstamiljjj

Leave a Reply

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker