B.E/B.TechDiploma

TNSTC அப்ரெண்டிஸ் தேர்வு முடிவுகள் 2019

TNSTC Apprentice Result Graduate Diploma 2019

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் 2019-2020 ஆம் ஆண்டிற்க்கான அப்ரன்டிஸ் வேலைக்கு தேர்வானவர்கள் பற்றிய முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது. http://boat-srp.com/ இணையதளத்தில் அறிவிக்கப்பட்டது. TNSTC Apprentice Result Graduate Diploma  TNSTC (கும்பகோணம் / விழுப்புரம் / நாகர்கோவில் / திருநெல்வேலி) பட்டதாரி மற்றும் தொழில்நுட்ப (டிப்ளோமா) பயிற்சி பெற்றவர்கள். சான்றிதழ் சரிபார்ப்பு 30.10.2019, 31.10.2019 & 01.11.2019, நாட்களில் நடைபெறும்

TNSTC அப்ரெண்டிஸ் வேலைக்கு தேர்வானவர்கள் 2019

TNSTC Apprentice Result Graduate Diploma
TNSTC Apprentice Result Graduate Diploma

நிறுவனத்தின் பெயர்: தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகம் (TNSTC)

இணையதளம்: www.boat-srp.com,  www.tnstc.in

பதவி: Graduate Apprentices & Technician (Diploma) Apprentices

காலியிடங்கள்: Various

முடிவு வெளியிடப்பட்ட தேதி: 25.10.2019

தேர்வு செய்யப்படும் முறை: தகுதி பட்டியல், சான்றிதழ் சரிபார்ப்பு

சான்றிதழ் சரிபார்ப்பு தேதி: 30.10.2019, 31.10.2019 & 01.11.2019

முடிவு நிலை: புதுப்பிக்கப்பட்டது

 

TNSTC அப்ரன்டிஸ் வேலைக்கு தேர்வானவர்கள் பற்றிய விவரங்கள் அரிய:

1. TNSTC பயிற்சி முடிவு 2019 ஐ பதிவிறக்கம் செய்ய விரும்பும் நபர்கள் அதிகாரப்பூர்வ வலைத்தளமான http://boat-srp.com/ ஐப் பார்வையிட வேண்டும்.
2. TNSTC பயிற்சி முடிவு 2019 இணைப்பைக் கண்டறியவும்
3. மேலும் உங்களின் முடிவைப் பதிவிறக்குவதற்கு பதிவு எண் (User Name) / ரோல் எண் (Roll No.), கடவுச்சொல் (Password)/ பிறந்த தேதி ஆகியவற்றைப் பயன்படுத்துகின்றனர்.
4. இப்போது உங்கள் TNSTC பயிற்சி முடிவு 2019 காண்பிக்கப்படும்.
5. உங்கள் முடிவை பதிவிறக்கம் செய்து சேமிக்கவும்.
6. எதிர்கால பயன்பாட்டிற்கு பிரிண்ட் அவுட் எடுக்கவும்.

முகவரி:

TNSTC பயிற்சி (தெற்கு மண்டலம்), 4th. கிராஸ் ரோடு, சி.ஐ.டி. வளாகம், தராமணி, சென்னை – 600 113. (மைல்கல்- டைடல் பூங்காவிற்கு அருகில், சென்னை / இந்திரா நகர் ரயில் நிலையத்திற்கு எதிரே)

முக்கிய இணைப்புகள்: Tamil Nadu State Transport Corporation Ltd

TNSTC Apprentice Result 2019

மேலும் முக்கியமான தகவல்:

Diploma & ITI வேலைவாய்ப்பு
மத்திய அரசு வேலைவாய்ப்பு 2019-2020
பொறியியல் (Engineering) வேலைவாய்ப்பு
பட்டப்படிப்பு (Any Graduate) வேலைவாய்ப்பு 2019-2020
8th,10th,12ஆம் வகுப்பு வேலைவாய்ப்பு 2019-2020
வங்கியில் வேலைவாய்ப்பு 2019

Leave a Reply

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker