செய்திகள்சென்னை (chennai)தமிழ்நாடு

TNTEU 2019-2020 B.Ed/M.Ed படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம்

TNTEU Tamil Nadu Teachers Education University

TNTEU – தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தில் 2019-2020 ஆம் ஆண்டிற்க்கான B.Ed/M.Ed படிப்பிற்க்கு விண்ணப்பிக்கவும். TNTEU 2019 க்கான Online அதிகாரப்பூர்வ வலைத்தளமான tnteu.ac.in இல் விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கவும். TNTEU Tamil Nadu Teachers Education University

TNTEU 2019-2020 B.Ed/M.Ed படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம்

TNTEU Tamil Nadu Teachers Education University
TNTEU Tamil Nadu Teachers Education University

பின்வரும் இணைப்புகளிலிருந்து உங்கள் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

TNTEU Teacher Education Application Online 2019-2020 B.Ed/M.Ed படிப்பிற்கு  விண்ணப்பிக்க இந்த வழிமுறைகளைப் பின்பற்றலாம்.

நிலை 1 : TNTEU அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும் http://tnteu.ac.in/.

நிலை 2: Admission Application Entry- 2019-2020 லிங்கை க்ளிக் செய்யவும்

நிலை 3: உங்களின் பதிவு எண்ணை உள்ளிடவும்

நிலை 4: Apply பட்டனை க்ளிக் செய்து கேட்க பட்டுள்ள படிப்பு, உங்கள் தகுதி, வயது, ஆர்வம், வீட்டு விலாசம் மேலும் கேட்க பட்டுள்ள கேள்விகளுக்கான விடையை பூர்த்திசெய்யவும்

இந்த பல்கலைக்கழகம் மற்ற பல்கலைக்கழங்களுடன் ஒப்பிடுகையில் இயற்கையில் தனித்துவமனது. ஏனெனில் ஆசியர்கள் கல்வியில் சிறந்து விளங்கினால்தான் சமூகம் மற்றும் தேசத்தின் நலன் சிறப்பாக இருக்கும்.

துறைகள்:

  • The Department of Pedagogical Sciences
  • The Department of Value Education
  • The Department of Educational Psychology
  • The Department of Educational Technology
  • The Department of Curriculum Planning & Evaluation
  • The Department of Educational Planning & Administration

முக்கிய இணைப்புகள் – TNTEU 2019-2020

TNTEU Online Admission Application Link

மேலும் முக்கியமான தகவல்:

Diploma & ITI வேலைவாய்ப்பு
மத்திய அரசு வேலைவாய்ப்பு 2019-2020
பொறியியல் (Engineering) வேலைவாய்ப்பு
பட்டப்படிப்பு (Any Graduate) வேலைவாய்ப்பு 2019-2020
8th,10th,12ஆம் வகுப்பு வேலைவாய்ப்பு 2019-2020
வங்கியில் வேலைவாய்ப்பு 2019

Leave a Reply

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker