PG Degreeஅரசு வேலைவாய்ப்புதமிழ்நாடுதமிழ்நாடு அரசு வேலை வாய்ப்பு

TN TRB 2019: உதவி பேராசிரியர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம்

TNTRB 2340 வேலைவாய்ப்பு 2019: தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் (Tamilnadu Teachers Recruitment Board) தரப்பில் 2340 உதவிப்பேராசிரியர் (Assistant Professors) பணிகளை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்காக தகுதியும் விருப்பமும், ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே இந்த வாய்ப்பை தவறவிடாதீர்கள். இந்த ஆன்லைன் வசதி அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் www.trb.tn.nic.in இலிருந்து 27.08.2019 முதல் 25.09.2019 வரை கிடைக்கும்.

TNTRB தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் வேலை
TNTRB தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் வேலை

TN TRB தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு 2019 @ www.trb.tn.nic.in


நிறுவனத்தின் பெயர்:
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் (Tamilnadu Teachers Recruitment Board)
இணையதளம்: http://www.trb.tn.nic.in
பணிகள்: உதவிப்பேராசிரியர் (Assistant Professors)
காலியிடங்கள்: 2340
கல்வித்தகுதி: முதுநிலைப்பட்டப்படிப்பு மற்றும் முனைவர் பட்டம்,
சம்பளம்: ரூ.57,700 – ரூ.1,82,400
இடம்: தமிழகம் முழுவதும்
தேர்வு முறை: நேர்முகத்தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு
விண்ணப்பம் முடியும் நாள்: 24.09.2019
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

TNNLU தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு 2019.

TN TRB தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு – கல்வி தகுதி:

  • முதுநிலைப்பட்டப்படிப்பு மற்றும் முனைவர் பட்டம், இந்த TNTRB வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.
  • கல்வி தகுதி பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள OFFICIAL NOTIFICATION கிளிக் செய்து பார்க்கவும்.

TNTRB தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் வேலை விண்ணப்ப கட்டணம்:

  • ஆன்லைனில் கட்டணம் செலுத்துங்கள்
  • எஸ்சி / எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் – ரூ. 300/-
    பொதுப்பிரவினர் – ரூ. 600/-
    விண்ணப்ப கட்டணம் முறை பற்றிய விவரங்களை தெளிவாக தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள OFFICIAL NOTIFICATION கிளிக் செய்து படிக்கவும்.

TN TRB தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?

  • தகுதியானவர்கள் 04.09.2019 முதல் 24.09.2019 வரை அதிகாரப்பூர்வ வலைத்தளம் http://www.trb.tn.nic.in/ மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

TN TRB வேலைவாய்ப்பு முக்கிய தேதி:

  • விண்ணப்பம் தொடக்க தேதி: 04.09.2019
  • விண்ணப்பம் கடைசி தேதி: 24.09.2019

TN TRB அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்ப இணைப்பு:

TN TRB வேலைவாய்ப்பு அதிகாரப்பூர்வ வலைத்தள தொழில் பக்கம்

Leave a Reply

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker