TNTRB புது பட்டியல் வெளியீடு!! 220 ஆசிரியர் காலிப்பணியிடங்கள்2021 @ trb.tn.nic.in

TRB புது பட்டியல் வெளியீடு!! – தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் 2019-ஆம் ஆண்டு அரசு மேல்நிலை பள்ளிகளில் உள்ள பொருளியல் ஆசிரியர்களுக்கான தேர்வுகள் நடத்தப்பட்டு முடிவுகள் வெளியான. அந்த பட்டியலில் சில மாற்றங்களை செய்து புது பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் தற்போது வெளியிட்டுள்ளது. TNTRB New Final Key List.

TNTRB New Final Key List

TNTRB Final Key List

தமிழகத்தில் உள்ள அரசு மேல்நிலை பள்ளிகளில் காலியாக உள்ள 220 பொருளியல் முதுகலை ஆசிரியர் காலியிடங்களை நிரப்ப அறிவிப்பினை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த 2019-ஆம் ஆண்டு வெளியிட்டது. இந்த பணிகளுக்கான தேர்வுகள் ஜூன் மாதம் நடத்தப்பட்டன. இதற்கான தேர்வு முடிவுகள் ஜனவரி மாதம் 6 ஆம் தேதி வெளியிடப்பட்டன.

இந்த பணிகளுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு ஜனவரி 20 ஆம் தேதி நடைபெற்றது. அனைத்து கட்ட நடவடிக்கைகளும் முடிந்து அரசு பள்ளிகளில் உள்ள பொருளியல் முதுகலை ஆசிரியர்களின் தேர்வு பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் மாற்றங்கள் செய்ய ஆசிரியர்கள் அறிவுறுத்திய நிலையில் அதற்கான நடவடிக்கைகள் மேற்கொண்டு ஏற்கனவே வெளியிட்ட பட்டியலில் மாற்றங்கள் செய்து அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இது குறித்து கூடுதல் விவரங்கள் அறிய trb.tn.nic.in என்ற இணையதளத்தை காணலாம்.

TN TRB Recruitment 2020

மேலும் வேலைவாய்ப்பு விவரங்களுக்கு:

பொறியியல் (Engineering) படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு 2021டிப்ளமோ, ஐடிஐ படித்தவர்களுக்கு வேலைவாய்ப்புகள் 2021

தமிழ்நாடு முழுவதும் அரசு வேலைவாய்ப்பு 2021

மத்திய அரசு வேலைவாய்ப்புகள் 2021
பொதுத்துறை நிறுவனங்களின் வேலைவாய்ப்புகள் 20218,10,12-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கான அரசு வேலை 2021
இந்தியா முழுவதும் வங்கி வேலைகள் 2021டிபென்ஸ் ஜாப்ஸ் 2021
இந்தியா முழுவதும் ரயில்வே வேலைவாய்ப்புகள் 2021Private Jobs | தனியார் துறையில் வேலைவாய்ப்புகள் 2021
அரசு மருத்துவ அதிகாரி வேலைவாய்ப்புகள் 2021அரசு தேர்வு அட்மிட் கார்டு அறிவிப்புகள் 2021
ICDS தமிழ்நாடு அங்கன்வாடி வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறையில் வேலைகள்
ஆவின் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2021தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு செய்திகள் 2021
IBPS தேர்வு பாடத்திட்டம் அறிவிப்பு 2021State Government Jobs 2021

எப்போதும் Jobs தமிழுடன் இணைந்தே இருக்க இதோ இணைப்புகள்:

Facebook Page Link: Jobs Tamil Joint Now

Whatsapp Group: Jobs Tamil Joint Now

Twitter Page: Jobs Tamil Joint Now

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button