3624+ ஆசிரியர்கள் நியமனம் – தமிழக பெற்றோர் ஆசிரியர் கழகம் அறிவிப்பு

TNTRB Teachers Recruitment Board Tamil Nadu

பெற்றோர் ஆசிரியர் கழகம்/பள்ளி மேலாண்மைக்குழு தொடக்கக் கல்வி – 2019-2020-ம் கல்வியாண்டில் ஊராட்சி ஒன்றிய / அரசு / நகராட்சி தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை பெற்றோர் ஆசிரியர் கழகம் / பள்ளி மேலாண்மைக்குழு மூலம் தகுதி வாய்ந்த நபர்களை கொண்டு தற்காலிகமாக நிரப்பிக் கொள்ள அனுமதி அளித்தல் – சார்பு.

 

3624+ ஆசிரியர்கள் நியமனம் – தமிழக பெற்றோர் ஆசிரியர் கழகம் அறிவிப்பு

TNTRB Teachers Recruitment Board Tamil Nadu

 

 

பதவியின் பெயர்: தற்காலிக ஆசிரியர் – 3624

அரியலூர் – 47
கோயம்புத்தூர் – 56
கடலூர் – 102
தருமபுரி – 355
ஈரோடு – 108
காஞ்சிபுரம் – 123
கரூர் – 01
கிருஷ்ணகிரி – 830
நாகப்பட்டினம் – 06
நாமக்கல் – 49
புதுக்கோட்டை – 75
சேலம் – 138
தஞ்சாவூர் – 44
நீலகிரி – 25
திருப்பூர் – 168
திருவள்ளூர் – 82
திருவண்ணாமலை – 578
திருவாரூர் – 28
வேலூர் – 393
விழுப்புரம் – 416

தகுதிகள்: அரசு விதிமுறைகளின்படி

சம்பளம்: ரூ.  7,500

வேலை செய்யும் இடம்: தமிழகம் முழுவதும்

பயன்முறையைப் பயன்படுத்துங்கள்: விரைவில் அறிவிக்கப்பட வேண்டும்

தமிழ்நாடு அரசு காலி பணியிடங்கள்!

ஊராட்சி ஒன்றிய / அரசு / நகராட்சி தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியத்திடமிருந்து தகுதியான நபர்களின் தெரிவுப் பட்டியல் பெறப்படும் வரை மாணவர்களின் நலன் கருதி அந்தந்த பெற்றோர் ஆசிரியர் கழகம் / பள்ளி மேலாண்மைக்குழு வாயிலாக மாதம் ரூ.7,500/- தொகுப்பூதியத்தில் பிப்ரவரி 2020 முதல் ஏப்ரல் 2020 வரை மூன்று மாதங்களுக்கு ஊதியம் வழங்கும் வகையில்

TNTRB Teachers Recruitment Board Tamil Nadu 2020

TNTRB Teachers Recruitment Board Tamil Nadu

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button