BREAKING: தமிழ்நாடு போலிஸ் எக்ஸாம் எழுதிய வாலிபரா நீங்கள்? TNUSRB ரிசல்ட் வெளியீடு! உடனே செக் பண்ணுங்க…

TNUSRB FINAL PROVISONAL SELECTION LIST 2021 OUT @tnusrbonline.org DOWNLOAD TN POLICE CONSTABLE SELECTION LIST PDF HERE

TNUSRB Final Result 2021 Released:

சீருடைப்பணியாளர் தேர்வு குழுமம் தற்போது புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 2020 மற்றும் 2021-ஆம் ஆண்டு TNUSRB எழுத்துத்தேர்வு மற்றும் உடற்த்தகுதித் தேர்வு நடத்தியது. தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் பட்டியலை தற்போது அதிகாரப்பூர்வ வலைதளத்தில் வெளியிட்டுள்ளது.

BREAKING தமிழ்நாடு போலிஸ் எக்ஸாம் எழுதிய வாலிபரா நீங்கள் TNUSRB ரிசல்ட் வெளியீடு உடனே செக் பண்ணுங்க

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் (TNUSRB) சூப்பர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது!

அந்த அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளபடி,

ஆயுதப்படை >>> 3,845 பணியாளர்கள்

சிறப்பு காவல் படை >>> 6,585 பணியாளர்கள்

சிறைத்துறை >>> 129 பணியாளர்கள்

தீயணைப்புத்துறை >>> 1,293 பணியாளர்கள்

விண்ணப்பதாரர்கள் இணையதளத்தில் இருந்து ஆன்லைன் முறையில் TNUSRB முடிவு பட்டியலை பதிவிறக்கம் செய்யலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள TNUSRB இறுதி முடிவு இணைப்பைப் பார்வையிடலாம்.

TNUSRB FINAL PROVISONAL SELECTION LIST DOWNLOAD 2021 ROASTER WISE

TNUSRB FINAL PROVISONAL SELECTION LIST DOWNLOAD 2021 ENROLLMENT WISE

தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் இப்போது எழுத்து மற்றும் முன்னோடி சரிபார்ப்பு & மருத்துவப் பரிசோதனைக்கு வர வேண்டும்.


தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு செய்திகள் 2021 – 2022

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button