TNUSRB PC Exam Result 2022 Marksheet Download: தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் கடந்த நவம்பர் மாதம் 27ம் தேதி அன்று 3552 கிரேடு-II போலீஸ் கான்ஸ்டபிள், ஜெயில் வார்டர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் காலிப்பணியிடங்களுக்கான முதன்மை தேர்வுகள் நடைபெற்று முடிந்தது.
தமிழகம் முழுவதும் சுமார் 500 தேர்வு மையங்களில் நடைபெற்றது, இத்தேர்வை சுமார் 7 லட்சம் தேர்வர்கள் எழுதினார்கள். இந்த தேர்வுக்கான முடிவுகள் (26 டிசம்பர் 2022) வெளியானதை தொடர்ந்து தற்போது மதிப்பெண் பட்டியல் அதிகாரபூர்வ இணையதளத்தில் https://www.tnusrb.tn.gov.in/ வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் TNUSRB PC தேர்வு கடந்த நவம்பர் 27ம் தேதி அன்று நடைபெற்றது. இந்த தேர்வுக்கான முடிவுகள் வெளியானதை தொடர்ந்து தற்போது மதிப்பெண் பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இதனை பெற விரும்பும் தேர்வர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள நேரடி இணைப்பை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் அடுத்ததாக உடல் தகுதித் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். இதனை தொடர்ந்து ஆவண சரிபார்ப்புக்கு பின், இறுதித் தகுதிப் பட்டியல் தயாரித்து வெளியிடப்படும்.
TNUSRB PC Marksheet 2022 Download PDF
RECENT POSTS IN JOBSTAMIL.IN
- எச்எம்டி மெஷின் டூல்ஸ் லிமிடெட் வேலைவாய்ப்புகள் அறிவிப்பு! மறக்காம அப்ளை பண்ணுங்க @ www.hmtmachinetools.com
- Join IIFM as an Assistant Professor: Apply Now for PhD Candidates in IIFM Recruitment 2023 | Monthly Salary Package Rs.1,01,500/- PM…
- பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் வேலை செய்ய அருமையான வாய்ப்பு! மிஸ் பண்ணாம உடனே அப்ளை பண்ணுங்க!
- Jobs Announcement for TNSRLM Recruitment 2023 | Salary Rs.12000/- PM | Interested Candidate Apply Here
- 77 Positions Available for NIT Tiruchirappalli Recruitment 2023 | Salary Range Rs.15,600 – 67,000/- PM @ www.nitt.edu