மாநில அரசு பணிகள்8-ஆம் வகுப்புசென்னை (chennai)தமிழ்நாடு அரசு வேலை வாய்ப்பு

TNWCD அரசு தாய் சேய் நல மருத்துவமனையில் வேலைகள்

TNWCD Women Children Development Tamil Nadu 2020

TN WCD தமிழ்நாடு அரசு தாய் சேய் நல மருத்துவமனையில் ஓட்டுனர் (Driver) பணியிடம் காலியாக இருப்பதாக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். TNWCD Women Children Development Tamil Nadu 2020.

தமிழ்நாடு அரசு ஓட்டுனர் வேலைவாய்ப்பு

TNWCD Women Children Development Tamil Nadu

நிறுவனத்தின் பெயர்: அரசு தாய் சேய் நல மருத்துவமனை (WCD)
இணையதளம்: www.tn.gov.in
வேலைவாய்ப்பு வகை: தமிழக அரசு வேலைகள்
பணியின் பெயர்: ஓட்டுநர் (Driver)
காலியிடங்கள்: 01
கல்வித்தகுதி: 8th Pass & HVL (கனரக வாகனம் உரிமம்)
வயது: 18 – 32 வருடங்கள்
சம்பளம்: மாதம் ரூ. 19,500 முதல் 62,000/- வரை
பணியிடம்: சென்னை
முன் அனுபவம்: 02 வருடங்கள்
தேர்வு செய்யப்படும் முறை: நேர்காணல் தேர்வு
அறிவிப்பு வெளியிடப்பட்ட நாள்: 29 டிசம்பர் 2019
விண்ணப்பிக்க கடைசி நாள்: 09 ஜனவரி 2020

TNJFU தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழக வேலைவாய்ப்பு சென்னை 2020

TN WCD Jobs 2020 விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பத்தை 06.01.2020 முதல் 08.01.2020 வரை அரசு தாய் சேய் நல மருத்துவமனை, எழும்பூர், சென்னை – 8 ல் பெற்றுக்கொண்டு, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் சான்றொப்பமிட்ட தங்களது கல்விச் சான்றிதழ் நகல், சாதி சான்றிதழ் நகல், குடும்ப அட்டை நகல், இரண்டு புகைப்படங்கள், முன்னுரிமை கோரும் சான்றின் நகல், கனரக ஓட்டுநர் உரிமம் மற்றும் கனரக வாகனம் ஓட்டிய அனுப சான்றிதழ் ஆகியவற்றினை இணைத்து 09.01.2020 -க்குள்ளதாக அனுப்பி வைக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை  பார்த்து தெரிந்துகொள்ளவும். TNWCD Women Children Development Tamil Nadu 2020

TNWCD ஓட்டுனர் வேலை அதிகாரப்பூர்வ அறிவிப்பு

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி :

இயக்குநர் மற்றும் பேராசிரியர் அலுவலகம்,
அரசு தாய் சேய் நல மருத்துவமனை,
எழும்பூர், சென்னை – 600008.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 09.01.2020 மாலை 5.45 மணி வரை

 

எப்போதும் Jobs தமிழுடன் இணைந்தே இருக்க இதோ இணைப்புகள்

Whatsapp – https://chat.whatsapp.com/FzxJIkjgBbcFy6j6uRpYyj

Facebook – https://www.facebook.com/jobstamiljjj/

Twitter – https://twitter.com/jobstamiljjj

Leave a Reply

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker