23 நவம்பர் 2021 – தினசரி வினாடி வினா (Current Affairs Quiz)

Today Current Affairs Quiz 23 November 2021 in Tamil

CURRENT AFFAIRS 2021:

தினசரி நடப்பு நிகழ்வுகளின் அடிப்படையில் வினாடி வினா (or) கேள்வி பதில்கள் இந்த பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. படித்து பயன் பெறுங்கள்.

23 நவம்பர் 2021 - தினசரி வினாடி வினா (Current Affairs Quiz)

TODAY TOP QUESTIONS AND ANSWERS

Q1. எந்த ஆண்டுக்குள் யமுனையை முழுமையாக சுத்தம் செய்ய ஆறு அம்ச செயல் திட்டத்தை டெல்லி அரசு அறிவித்தது?

Ans: 2025

Q2. 2022 ஜனவரி முதல் துணிகள், ஆடைகள் மற்றும் பாதணிகள் மீதான சீரான சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) விகிதம் என்ன?

Ans: 12

Q3. கோவிட் தொற்றுநோயை சமாளிக்க சமீபத்தில் 490 பில்லியன் டாலர் ஊக்கப் பொதிக்கு ஒப்புதல் அளித்த ஆசிய நாடு எது?

Ans: ஜப்பான்

Q4. ‘உலக கழிப்பறை தினம்’ 2021-இன் தீம் என்ன?

Ans: Valuing toilets

Q5. இந்திய காவல் அறக்கட்டளையின் (IPF) ஸ்மார்ட் போலிசிங் குறியீட்டில் எந்த இந்திய மாநிலம் முதல் இடத்தைப் பிடித்துள்ளது?

Ans: ஆந்திரப் பிரதேசம்


TRENDING JOBS:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button