27 நவம்பர் 2021 – தினசரி வினாடி வினா (Today Quiz)

Today Current Affairs Quiz 27 November 2021 in Tamil

CURRENT AFFAIRS 2021:

27 நவம்பர் 2021 – தினசரி வினாடி வினா (Today Quiz)

Tamil GK Questions with Answers

Q1. தேசிய குடும்பம் மற்றும் சுகாதார ஆய்வின் படி (NFHS-5), 2019-2021-இல் நாட்டில் 1000 ஆண்களுக்கு எத்தனை பெண்கள் உள்ளனர்?

Ans: 1020

Q2. ப்ராஜெக்ட் 75ன் கீழ், சமீபத்தில் இந்தியக் கடற்படைக்கு அனுப்பப்பட்ட நான்காவது ஸ்கார்பீன் வகுப்பு நீர்மூழ்கிக் கப்பல் எது?

Ans: ஐஎன்எஸ் வேலா (INS Vela)

Q3. 12 மணி நேரத்திற்குள் பதவியை ராஜினாமா செய்த “மக்டலேனா ஆண்டர்சன்” எந்த நாட்டின் முதல் பெண் பிரதமர்?

Ans: ஸ்வீடன்

Q4. 50,000 டன் கோதுமை மற்றும் உயிர் காக்கும் மருந்துகளை எந்த நாட்டுக்கு கொண்டு செல்ல பாகிஸ்தான் இந்தியாவை அனுமதித்துள்ளது?

Ans: ஆப்கானிஸ்தான்

Q5. அனைத்து NFSA பயனாளிகளுக்கும் ஒரு நபருக்கு மாதம் ஒன்றுக்கு ஐந்து கிலோ தானியத்தை இலவசமாக வழங்கும் திட்டத்தின் பெயர் என்ன?

Ans: PM – GKAY


LATEST JOBS IN INDIA:


Leave a Reply

Your email address will not be published.

Back to top button