மாசம் ரூ.30000 to ரூ.50000 சம்பளம் | சென்னை SETS நிறுவனத்தில வேலைவாய்ப்பு!

Today Job News SETS Recruitment announced Project Associate jobs in Chennai
Today Job News SETS Recruitment announced Project Associate jobs in Chennai

நம்ம சென்னையில மத்திய அரசு வேலை ரெடியா இருக்கு. மின்னணு பரிவர்த்தனைகள் மற்றும் பாதுகாப்புக்கான சமூகம் (Society for Electronic Transactions and Security) புதுசா காலியிடத்த நிரப்ப அறிவிப்பு ஒன்னு அறிவிச்சிருக்காங்க. Project Associate (திட்ட அசோசியேட்) இந்த பதவிக்கு தான் ஆள் எடுக்குறாங்களாம். ஆர்வம் உள்ளவங்க ஈஸியா ஆன்லைன்ல அப்ளை பண்ணுங்க. மத்த விவரம் எல்லாம் கீழ குடுத்துருக்கோம். கவனமா படிங்க…

அமைப்பு பெயர் : Society for Electronic Transactions and Security (SETS Chennai)

வெப்சைட் : www.setsindia.in

ஆரம்ப தேதி : 03/11/2023

கடைசி தேதி : 20/11/2023

படிப்பு விவரம்:

B.E, M.E, B.Tech, M.Tech படிப்ப நீங்க முடிச்சிருந்தாலே தாராளமா Project Associate வேலைக்கு அப்ளை பண்ணலாம்.

காலியிடம்:

இந்த வேலைக்கு மொத்தமாவே 03 வேக்கன்சி தான் இருக்குது.

Project Associate (Hardware) – 02 காலியிடம்
Project Associate (Software) – 01 காலியிடம்

Also Read >> தமிழக அரசின் வருவாய் துறையில வேலை! 8th படிச்சவங்களே… இந்த ஜான்ஸ் உங்களுக்குத்தான்…!

வயசு:

SETS Chennai வேலையில ஜாயின் பண்ண விரும்புனா, கண்டிப்பா உங்க வயசு 35 இருக்கணும்.

சம்பள விவரம்:

இன்டர்வியூ முறையில செலக்ட் ஆகுறவங்களுக்கு ஒவ்வொரு மாசமும் ரூ.30000 to ரூ.50000 வரைக்கும் சம்பளம் தராங்களாம்.

விண்ணப்பிக்கிற முறை:

விருப்பமும், தகுதியும் இருக்குறவங்க ஆன்லைன்ல 20 நவம்பர் 2023 தேதிக்குள்ள ரெஜிஸ்டர் பண்ணுங்க. அதுக்கு அப்புறம் அப்ளை பண்ண முடியாது.

முழு விவரத்த தெரிஞ்சிக்க SETS Chennai Recruitment Notification லிங்கை பண்ணி நல்லா படிச்சி பாத்துட்டு, அப்புறமா SETS Chennai Apply Online லிங்கை ஒப்பன் பண்ணி அப்ளை பண்ணிடுங்க.

இந்த மாதிரி வேலை வாய்ப்பு நியூஸ்லாம் உடனே உங்க போன்ல பாக்க எங்களோட TELEGRAM இல்லனா WHATSAPP குரூப்ல ஜாயின் பண்ணுங்க…