TNPSC தேர்வர்களே… முக்கிய அறிவிப்பு வெளியீடு..! உடனே பாருங்க!

Today News In Tamil Dear TNPSC Candidates Important Notification Released Watch now

TNPSC எனப்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வானையமானது அரசுத் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை போட்டித் தேர்வுகள் மூலம் தேர்வு செய்து வருகிறது. அந்த வகையில், தமிழ்நாடு மருத்துவக் கீழ்நிலைப் பணியில் சேர்க்கப்பட்டுள்ள மருத்துவ பரிசோதனை ஆய்வகத்தில் இளநிலை ஆய்வாளர் பணிக்கான காலிப்பணியிடங்கள் குறித்து அறிவிப்பை TNPSC சமீபத்தில் வெளியிட்டது.

ALSO READ : மக்களே அலர்ட்!! தமிழகத்தில் அதிவேகமாய் பரவி வரும் டெங்கு காய்ச்சல்..!

தமிழகம் முழுவதிலும் இருந்து ஏராளமானோர் இளநிலை ஆய்வாளர் பணிக்கு விண்ணப்பித்திருந்த நிலையில், வருகிற டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி இவர்களுக்கான கணினி வழி தேர்வு நடைபெற உள்ளது. இந்நிலையில், ஆய்வாளர் பணிக்கு விண்ணபித்து தேர்வு எழுத காத்திருக்கும் விண்ணப்பதாரர்களுக்கான அனுமதிச்சீட்டுகள் தற்பொழுது ‌ ( Hall Ticket) வெளியிடப்பட்டுள்ளது.

விண்ணப்பத்தாரர்கள் இந்த அனுமதி சீட்டை பெற தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.tnpsc.gov.in , www.tnpscexams.in என்ற இணையதளத்திற்கு சென்று விண்ணப்ப எண்‌ மற்றும் பிறந்த தேதியை உள்ளிட்டு அனுமதிச்‌ சீட்டினை ((Hall Ticket)) பதிவிறக்கம்‌ செய்துக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

DOWNLOAD HALL TICKET 2023

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top