தஞ்சாவூர் கூட்டுறவு வங்கியில 90 காலி பணியிடங்கள்! அப்ளை பண்ணலாம் வாங்க…!

தஞ்சாவூர் கூட்டுறவு வங்கியில 90 காலி பணியிடங்கள்! அப்ளை பண்ணலாம் வாங்க...!
தஞ்சாவூர் கூட்டுறவு வங்கியில 90 காலி பணியிடங்கள்! அப்ளை பண்ணலாம் வாங்க…!

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு வங்கியில வேலை செய்ய சூப்பர் ஜான்ஸ் வந்திருக்கு. டிகிரி படிப்ப படிச்சவங்க இந்த வேலைக்கு அப்ளை பண்ணலாம். மொத்தமாவே 90 காலியிடத்த Assistant (உதவியாளர்) பணிக்குனு ஒதுக்கியிருக்காங்க. செலக்ட் ஆகுறவங்க தஞ்சாவூர்ல வொர்க் பண்ண வாய்ப்பு தருவாங்களாம். வர டிசம்பர் மாசம் 01 ஆம் தேதிக்குள்ள ஆன்லைன்ல அப்ளை செஞ்சிடுங்க.

அமைப்பின் பெயர் : Thanjavur Cooperative Bank (தஞ்சாவூர் கூட்டுறவு வங்கி)

வெப்சைட் : https://drbtnj.in/

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்

Assistant பதவிக்கு தேர்வு ஆகுற ஆளுங்களுக்கு ஒவ்வொரு மாசமும் 10 ஆயிரம் ரூபாய் முதல் 54 ஆயிரம் ரூபாய் வரைக்கும் சம்பளம் தருவாங்களாம். இந்த வேலைக்கு அப்ளை பண்ண விரும்பினா, உங்க வயசு கண்டிப்பா 18 வயசுக்கு மேல தான் இருக்கணும். அப்ளை பண்ண ரூ.500 அப்ளிகேஷன் பீஸ் கட்டணும்.

Also Read >> IIT மெட்ராஸ்ல வேலை செய்ய ரெடியா? 30 ஆயிரம் வரைக்கும் சம்பளம் தராங்களாம்! Apply Online Now!

மத்த விவரத்த அறிய Notification Link கிளிக் செஞ்சி பாத்துட்டு Apply Online லிங்க ஒப்பன் செஞ்சி அப்ளை பண்ணுங்க.

இந்த மாதிரி வேலை வாய்ப்பு நியூஸ்லாம் உடனே உங்க போன்ல பாக்க எங்களோட TELEGRAM இல்லனா WHATSAPP குரூப்ல ஜாயின் பண்ணுங்க…