
உங்களோட சொந்த ஊர் திருவண்ணாமலை மாவட்டமா? அப்போ இந்த வேலைவாய்ப்பு செய்தி உங்களுக்குத்தான். தமிழக அரசின் மாவட்ட திட்ட அலுவலகத்தில் (District Planning Office) புதிதாக Aspirational Block Fellow என்ற பணியிடத்தை நிரப்ப தற்போது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர். PG Degree படிப்பை படித்திருந்தாலே இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். இது குறித்த மேலும் விவரங்களை கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். தொடர்ந்து படியுங்கள்.
நிறுவனத்தின் பெயர் : District Planning Office Tiruvannamalai (மாவட்ட திட்ட அலுவலகம் திருவண்ணாமலை)
விண்ணப்பிக்கும் முறை : ஆஃப்லைன்
கடைசி தேதி : 18/11/2023
Aspirational Block Fellow வேலைக்கு தற்போது 01 காலியிடம் தான் உள்ளது. இந்த பதவிக்கு குறைந்தபட்சம் 22 வயது பூர்த்தியானவர்கள் தான் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.
Also Read >> மாசம் ரூ.30000 to ரூ.50000 சம்பளம் | சென்னை SETS நிறுவனத்தில வேலைவாய்ப்பு!
இப்பணிக்கு, இன்டர்வியூ அடிப்படையில் தேர்வு செய்யப்படும் நபருக்கு ஒவ்வொரு மாதமும் 55 ஆயிரம் ரூபாய் சம்பளமாக கொடுக்கப்படும். கை நிறைய அரசாங்க சம்பாத்த வாங்க நினைக்குறவங்களுக்கு இது ஒரு சூப்பரான வாய்ப்பு.
திருவண்ணாமலை மாவட்ட திட்ட அலுவலகத்தில் வேலை செய்ய வேண்டும் என்ற ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் https://tiruvannamalai.nic.in என்ற இணையதளத்திற்கு சென்று விண்ணப்பபடிவத்தை பதிவிறக்கம் செய்து, அதனை கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு 18/11/2023 என்ற கடைசி தேதிக்குள் அனுப்பிடுங்கள்.
மேலும், முழு விவரங்களை அறிய District Planning Office Notification link ஐ கிளிக் செய்து, அதிலுள்ள தகவல்களை கவனமாக படித்தபின் விண்ணப்பியுங்கள்.