இன்னைக்கான பெட்ரோல், டீசல் விலை நிலவரம்…! எவ்வளவு குறைந்திருக்குனு தெரியுமா?

Today Petrol Diesel Price

Today Petrol Diesel Price

தற்போது அத்தியாவசிய தேவைகளில் டீசல் மற்றும் பெட்ரோல் ஆகியவை முக்கியமானதாகும். நாம் அன்றாட தேவைக்கு பயன்படுத்தி வரும் பெட்ரோல் மற்றும் டீசலின் விலைகளை, எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் நிர்ணயம் செய்து வருகின்றன. எண்ணெய் நிறுவனங்கள், சர்வதேச சந்தையில் நிலவக்கூடிய கச்சா எண்ணெய் விலை மற்றும் வெளிநாட்டு டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு போன்றவைகளின் அடிப்படையில் நிர்ணயம் செய்து வருகின்றது.

Also Read>> இலவசம்! இலவசம்! இலவசம்! நீங்க தொழில் தொடங்கணுமா? உங்களுத்தான் இந்த இலவச பயிற்சி!

இந்நிலையில் சென்னையில், ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ.102.63- க்கும், டீசலின் விலை ரூ.94.24-க்கும் தொடர்ந்து, 474-வது நாளாக விலையில் எந்தவித மாற்றமும் இன்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.