இன்று ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம்..! எங்கே?

0
Today's powerful earthquake Where-Powerful Earthquake On Today

சுவா என்ற பகுதியில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த சுவா பகுதி பிஜி தீவின் மேற்கு வடமேற்கு திசையில் 399 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.

இந்த பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் இன்று ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.9 ஆக பதிவாகி உள்ளது.

இந்நிலையில், நிலநடுக்கம் பற்றி அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ள குறிப்பில், சுவா என்ற இடத்தில் இந்த நிலநடுக்கம் 587.2 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என்று தெரிவித்துள்ளது.

இந்த ஒரு நிலநடுக்கத்தினால் சுனாமி போன்ற பாதிப்புகள் ஏதும் இல்லை என்று மெரிக்க சுனாமி எச்சரிக்கை அமைப்பு தெரிவித்து உள்ளது.

RECENT POSTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here