டாப் 5 தமிழ்நாடு அரசு வேலை வாய்ப்புகள்! உங்களுக்கு பிடித்த நிறுவனத்தை நீங்களே தேர்வு செய்து உடனே விண்ணப்பியுங்கள்!

Latest TN Govt Jobs 2022

தமிழ்நாடு அரசின் கீழ் செயல்பட்டு வரும் 5 அரசாங்க வேலைகளின் பட்டியலை (Top 5) தொகுத்து வழங்கியுள்ளோம். கல்வித் தகுதி, அனுபவம், தேர்வு அளவுகோல், தேர்வு முறை மற்றும் பிற விவரங்களையும் இங்கே நீங்கள் காணலாம். தமிழ்நாடு அரசு வேலை தேடுபவர்கள் இந்த கட்டுரையை கவனமாக படித்து, விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசத்திற்குள் இப்பணிகளுக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இப்பணிகளுக்கு ஆர்வம் மற்றும் திறமை உள்ளவர்களுடைய விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. தமிழ்நாடு தபால் துறை, தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் மற்றும் பல்கலைக்கழக வேலை வாய்ப்பு தகவல்களை இப்பதிவில் முழுமையாக வழங்கியுள்ளோம்.

Top 5 Tamilnadu Government Jobs of the Day good Organisations Jobs

Top 5 Tamilnadu Government Jobs of the Day good Organisations Jobs

பத்தாவது படித்தவர்களுக்கு தமிழ்நாடு அஞ்சல் துறையில் வேலை அறிவிப்பு! விண்ணப்பகட்டணம் இல்லை!

 • பதவி: Staff Car Driver
 • காலியிடங்கள்: 17
 • கல்வித்தகுதி: 10வது, LMV ஓட்டுநர் உரிமம், HMV ஓட்டுநர் உரிமம் (10th, LMV Driving Licence, HMV Driving Licence)
 • சம்பளம் Level – 2 as per 7th CPC
 • கடைசி தேதி: 10 மார்ச் 2022

TNPL நிறுவனத்தில் மாதம் ரூ.3 லட்சம் ஊதியத்தில் வேலை! விண்ணப்பிக்க ரெடியா?

 • பதவி: Assistant Manager, Medical Officer, Executive Director, Chief General Manager
 • காலியிடங்கள்: 06
 • கல்வித்தகுதி: B.E, B.Tech, CA, CMA, PG Diploma
 • சம்பளம்: Rs.83,029-3,46,015/- Per month
 • கடைசி தேதி: 27 ஜனவரி 2022

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகத்தில் வேலை! பத்தாவது படிச்சவங்க விண்ணப்பிக்கலாம்!

 • பதவி: Fitter, Diesel Mechanic
 • காலியிடங்கள்: 10
 • கல்வித்தகுதி: 10th
 • சம்பளம்: Rs.7,000-8,500/- Per Month
 • கடைசி தேதி: Will Be Announced Soon

இன்றைய மதுரை காமராஜர் பல்கலைக்கழக வேலை வாய்ப்பு செய்திகள்! உடனே க்ளிக் பண்ணி பாருங்க!

 • பதவி: Project Assistant
 • காலியிடங்கள்: 08
 • கல்வித்தகுதி: M.Sc
 • சம்பளம்: ரூ.16,000/- மாதம்
 • கடைசி தேதி: 28 ஜனவரி 2022

காந்திகிராம் பல்கலையில் வேலை வாய்ப்புகள்! மாதந்தோறும் 20,000 ஊதியம்! நேர்காணல் மட்டுமே!

 • பதவி: Guest Faculty
 • காலியிடங்கள்: 01
 • கல்வித்தகுதி: M.Sc, PhD
 • சம்பளம்: Rs.20,000 per month
 • நேர்காணல் நடைபெறும் தேதி: 24 ஜனவரி 2022

✅ Here are the links to always stay with Jobs Tamil:

இந்தியா முழுவதும் அறிவிக்கப்படும் TN Govt Jobs, Central Govt Jobs, Railway Jobs, Bank Jobs, State Govt Jobs & Engineering Jobs பற்றிய தகவல்களை உடனுக்குடன் அறிந்து கொள்ள எங்கள் சமூக வலைத்தள க்ரூப்களில் இணைந்து கொள்ளுங்கள். அனைத்து வேலைவாய்ப்பு செய்திகளையும் உடனுக்குடன் பதிவேற்றப்படும். நன்றி!

jobstamil facebook
telegram jobstamil
jobstamil twitter
jobstamil whatsapp

TRENDING JOBS IN INDIA:

Leave a Reply

Your email address will not be published.

Back to top button