திருச்சி துப்பாக்கி தொழிற்சாலையில் வேலைவாய்ப்பு 2019

Trichy Ordnance Factory Recruitment 2019

திருச்சி துப்பாக்கி தொழிற்சாலையில் வேலைவாய்ப்பு 2019. 86 Apprentice பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. திருச்சி துப்பாக்கி தொழிற்சாலையில் 25.09.2019 அன்று நேர்காணல் தேர்வினை நடத்த உள்ளது. எனவே தகுதி பெற்ற அனைத்து விண்ணப்பதாரர்களும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது

திருச்சி துப்பாக்கி தொழிற்சாலையில் வேலைவாய்ப்பு 2019 86 Apprentice

Trichy Ordnance Factory Recruitment 2019

 

நிறுவனத்தின் பெயர்: திருச்சி துப்பாக்கி தொழிற்சாலை (Trichy Ordnance Factory)

இணையதளம்: ofbindia.gov.in

வேலைவாய்ப்பு வகை: தமிழ்நாடு அரசு வேலைகள்

பணி: Apprentice

காலியிடங்கள்: 86

கல்வித்தகுதி: Diploma, B.E/B.Tech

பணியிடம்: திருச்சி

சம்பளம்: Rs.3542 – Rs.4984

தேர்வு செய்யப்படும் முறை: நேர்காணல்

நேர்காணல் தேர்வு நடைபெறும் தேதி: 25-09-2019

ஈரோடு மத்திய கூட்டுறவு வங்கியில் வேலைவாய்ப்பு 2019

நேர்காணல் தேர்வில் எப்படி கலந்துகொள்வது?

  • தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள், திருச்சிராப்பள்ளி ஆர்ட்னன்ஸ் தொழிற்சாலை நடத்தும் நேர்காணல் தேர்வில் கலந்து கொள்ளவும்.

முக்கியமான இணைப்பு:

Trichy Ordnance Factory Notification

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button