தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறைITI

திருச்சி மாவட்ட ஊரக வளர்ச்சி துறையில் வேலைகள்

Trichy TNRD Recruitment Tamil Nadu

TNRD திருச்சி ஊரக வளர்ச்சி துறையில் வேலைகள் 2020 Trichy Tamilnadu Rural Development & Panchayat Raj Department அலுவலக உதவியாளர், பாதுகாப்பு அலுவலர்  பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் அதிகாரபூர்வ வலைதளத்தில்  www.trichy.nic.in விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் கடைசி நாள் 12.04.2020. Trichy TNRD Recruitment Tamil Nadu, Tiruchirappalli District Jobs மேலும் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

திருச்சி ஊரக வளர்ச்சி துறையில் வேலை Trichy TNRD Recruitment 2020

Trichy TNRD Recruitment Tamil Nadu

Post – 01

திருச்சிராப்பள்ளி மாவட்டம் ஒருங்கிணைந்த குழந்தை பாதுகாப்பு  திட்டத்தின் பாதுகாப்பு அலுவலர் வேலை

திருச்சிராப்பள்ளி மாவட்டம் ஒருங்கிணைந்த குழந்தை பாதுகாப்பு  திட்டத்தின் பணியாளர் தேர்விற்க்கான விண்ணப்பங்கள் வரவேற்பு – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சு.சிவராசு, இ.ஆ.ப. அவர்கள் தகவல். Trichy TNRD Recruitment Jobs 2020

நிறுவனத்தின் பெயர்: திருச்சி ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை
இணையதளம்: https://trichy.nic.in/ www.tnrd.gov.in
வேலைவாய்ப்பு வகை: தமிழ்நாடு அரசு வேலை
பணியின் பெயர்: பாதுகாப்பு அலுவலர்
காலியிடங்கள்: 01
கல்வித்தகுதி: பட்டதாரி/ முதுநிலை பட்டதாரி (10+2+3 மாதிரி)
சம்பளம்: ரூ.21,000/- மாதம்
வயது: 18 – 30 years
பணியிடம்: திருச்சி (திருச்சிராப்பள்ளி மாவட்டம்)
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்காணல் தேர்வு
அறிவிப்பு வெளியிடப்பட்ட நாள்: 16.03.2020
விண்ணப்பிக்கும் கடைசி நாள்: 31.03.2020

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:

மாவட்ட குழந்தைபாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு, N.E.1 மேக்டொனால்ஸ் ரோடு, கலையரங்கள் வளாகம், கண்டோன்மெண்ட், திருச்சி – 620 001.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய இணைப்புகள்:

திருச்சி ஊரக வளர்ச்சி அதிகாரப்பூர்வ அறிவிப்பு


Post – 02

திருச்சிராப்பள்ளி மாவட்டம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகு அலுவலக உதவியாளர் வேலை

திருச்சிராப்பள்ளி மாவட்டம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அழகு மணிகண்டம் ஊராட்சி ஒன்றியத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பூர்த்தி செய்யும் பொருட்டு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. Trichy TNRD Recruitment Tamil Nadu Jobs 2020

நிறுவனத்தின் பெயர்: திருச்சி ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை
இணையதளம்: https://trichy.nic.in/
வேலைவாய்ப்பு வகை: தமிழ்நாடு அரசு வேலை
பணியின் பெயர்: அலுவலக உதவியாளர்
காலியிடங்கள்: 01
கல்வித்தகுதி: Any Degree
சம்பளம்: ரூ.15,700/- to ரூ.50,000/- மாதம்
வயது: 18 – 30 years
பணியிடம்: திருச்சி (திருச்சிராப்பள்ளி மாவட்டம்)
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்காணல் தேர்வு
அறிவிப்பு வெளியிடப்பட்ட நாள்: 16.03.2020
விண்ணப்பிக்கும் கடைசி நாள்: 12.04.2020

மேலும் முழுமையான விவரங்கள் அறிய இணைப்புகள்:

திருச்சி ஊரக வளர்ச்சி அதிகாரப்பூர்வ அறிவிப்பு

 

தமிழ்நாடு முழுவதும் வேலைகள்

எப்போதும் Jobs தமிழுடன் இணைந்தே இருக்க இதோ இணைப்புகள்

Whatsapp – https://chat.whatsapp.com/JhiAMhdTsSU5qRiJx5Yjkn

Facebook – https://www.facebook.com/jobstamiljjj/

Twitter – https://twitter.com/jobstamiljjj

Leave a Reply

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker