தமிழ்நாடு அரசு வேலை உங்களுக்காக..! பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ வேலை அறிவிப்பு!

தமிழ்நாடு அரசு வேலை
தமிழ்நாடு அரசு வேலை

தமிழ்நாடு அரசு வேலைக்காக வெயிட் பன்றீங்களா நீங்க? இதோ அதற்க்கான வாய்ப்பு வந்துவிட்டது. பாரதிதாசன் பல்கலைக்கழகம் புதியதாக வேலை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பின்படி, யுனிவர்சிட்டி ரிசர்ச் ஃபெலோ வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகிறது. இந்த பணிக்காக இரண்டு காலியிடங்களை ஒதுக்கியுள்ளது பாரதிதாசன் பல்கலைக்கழகம். அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் M.Sc, M.Phil, Ph.D படிப்பில் தேர்ச்சி பெற்றிருத்தல் அவசியம்.

மேலும், நேர்காணல் முறையில் பணியாட்கள் தேர்வு செய்யப்படுவார்கள். ஒவ்வொரு மாதமும் தமிழ்நாடு அரசு சம்பளமாக ரூ.50,000 ஆயிரம் பெற்றுக்கொள்ள முடியும். ஆர்வமுள்ளவர்கள் ஆஃப்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் நபர்கள் திருச்சிராப்பள்ளியில் பணியமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பக்கட்டணம்

  • அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும்: ரூ.500/-
  • பணம் செலுத்தும் முறை: டிமாண்ட் டிராஃப்ட்

ALSO READ : CMC வேலூரில் சூப்பரான வேலை! 12வது படிச்சிருந்தாலே அப்ளை பண்ணலாம் தெரியுமா?

அஞ்சல் முகவரி

The Head, Department of Biotechnology, Bharathidasan University, Tiruchirappalli–620024

முக்கிய தேதிகள்

  • ஆஃப்லைனில் விண்ணப்பிப்பதற்கான தொடக்கத் தேதி: 21-11-2023
  • ஆஃப்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 27-11-2023

உங்களுக்கு ஏதேனும் விவரம் தேவைப்பட்டால் Official Notification & Application form லிங்கை பார்த்து அறிந்துகொண்டு அதில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தினை பூர்த்தி செய்து மேலே உள்ள அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top