இனிய உழவர் திருநாள் நல்வாழ்த்துக்கள் 2023: உழவர் திருநாளாம் தைத்திருநாளானது உலகளாவிய ரீதியில் அனைத்து தமிழ் இந்து மக்களால் கொண்டாடப்படும் பண்டிகை ஆகும். நன்றியைப் பறைசாற்றும் மனித மேன்மைக்கு எடுத்துக்காட்டு உழவர் திருநாள் ஆகும். “எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்நன்றி கொன்ற மகற்குˮ என்ற வள்ளுவப் பெருந்தகையின் வாக்கிற்கிணங்க மனிதர்களிடம் மட்டுமல்லாது விலங்குகளுக்கும் நன்றி காட்டும் வகையில் மாடுகள்⸴ வயல்கள்⸴ பண்ணை உள்ளவர்கள் இந் நாளை வெகு விமர்சையாக கொண்டாடி மகிழ்வர்.
Happy Kaanum Pongal Wishes, Photos and Images for Whatsapp Status..
உழவர் தொழிலே அதிகம் பெருமையாக பேசப்படுகின்ற தொழிலாகும். ஆடி மாதத்தின் பயிர்களின் விளைச்சலை அறுவடை செய்து பயன் அடையும் பருவமே தை மாதம் ஆகும். இந்நாளில் புதுப்பானை வைத்து அறுவடையில் கிடைத்த நெல்லின் புத்தரிசியில் சக்கரை⸴ பால் இட்டுப் பொங்கி சூரியனுக்கும்⸴ மாட்டுக்கும் படைக்கும் திருநாளாகும். விவசாயமே வாழ்வியலுக்கு இன்றியமையாததாகும் அதை போற்ற வேண்டும் என்பதே இத்திருநாளில் தார்ப்பரியம் ஆகும்.
Uzhavar Tirunal Best Images:
Uzhavar Tirunal Wishes:
மண்ணிலும் , மனதிலும்
விதைகளை விதைத்து
உயிரை உரமாக்குபவர்க்கு
இனிய உழவர்கள் தின நல்வாழ்த்துக்கள்!!
Uzhavar Tirunal Best Images, Uzhavar Tirunal Videos,Uzhavar Tirunal Wish 2023, Uzhavar Thirunal Vazhdhukkal, Happy Kaanum Pongal Wishes, Kaanum Pongal Photos, Kaanum Pongal Images, Kaanum Pongal Whatsapp Status, Uzhavar Tirunal Wishes, Uzhavar Tirunal Quotes, Uzhavar Tirunal HD Images, Uzhavar Tirunal Greetings Images, Kaanum Pongal Wishes, Kaanum Pongal Images, உழவர் திருநாள் கட்டுரை, உழவர் திருநாள் தேதி, உழவர் திருநாள் 2023, Why is Kaanum Pongal celebrated?, What is the meaning of Kaanum Pongal?, Uzhavar Tirunal Quotes in tamil