இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் பணிபுரியலாம்! UPSC -யில் அட்டகாசமான வேலை வந்துருக்கு! மிஸ் பண்ணிடாதீங்க!

யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் உதவி இயக்குனர் வேலை

அரசாங்க வேலைக்கு வெயிட் பண்றவங்களுக்கு ஒரு குட் நியூஸ். UPSC -யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் ஒரு அட்டகாசமான வேலை அறிவித்துள்ளது. 03 உதவி இயக்குனர், உளவுத்துறை அதிகாரி (Assistant Director, Intelligence Officer) என்ற பணிக்கு ஆட்சேர்ப்பு நடைபெறவுள்ளதால், M.Sc, PG Degree படித்தவர்கள் உடனே அப்ளை பண்ண ஸ்டார்ட் பண்ணுங்க. இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் பணிபுரியலாம்.

ALSO READ : சூப்பர் சம்பளத்தில் வேலை வந்துருக்கு! உள்துறை அமைச்சகத்தில் வேலை பார்க்க தயாரா இருங்க!

மத்திய அரசாங்கத்தின் ஒன்றான UPSC தேர்வு முறையை நேரடி நேர்காணல் அடிப்படையில் நடத்தவுள்ளது. எனவே தங்களின் விண்ணப்பங்களை 11 நவம்பர் 2023 முதல் 30 நவம்பர் 2023 வரை விண்ணப்பித்து கொள்ளலாம். வயது வரம்பு 35 வரை இருக்க வேண்டும். SC/ST/PwBD/பெண்கள் வேட்பாளர் போன்றவர்கள் விண்ணப்ப கட்டணம் செலுத்த தேவையில்லை, மற்ற அனைத்து வேட்பாளர்களுக்கும் ரூ.25/- செலுத்தினால் போதும், விதிமுறைப்படி சம்பளம் வழங்கப்படும்.

இதுபோன்ற தகவல்களை பற்றிய முழுமையாக தெரிந்துக்கொள்ள Notification link யை பயன்படுத்துங்க. அப்ளை பண்ண Apply Link யை பயன்படுத்தி விண்ணப்பித்து கொள்ளுங்கள்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top