ஒரு குட் நியூஸ்! UPSC -யில் 857 பணியிடங்களை நிரப்ப முடிவு! மாதம் ரூ.2,50,000 சம்பளம் தராங்கலாம்!

யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் தேசிய பாதுகாப்பு அகாடமி வேலை
யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் தேசிய பாதுகாப்பு அகாடமி வேலை

அரசாங்க வேலைக்கு வெயிட் பண்றவங்களுக்கு ஒரு குட் நியூஸ். UPSC -யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் ஒரு அட்டகாசமான வேலை அறிவித்துள்ளது. எனவே தங்களின் விண்ணப்பங்களை 20 டிசம்பர் 2023 முதல் 09 டிசம்பர் 2023 வரை விண்ணப்பித்து கொள்ளலாம். விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 20 வயது மற்றும் அதிகபட்சம் 24 வயதுடையவராக இருக்க வேண்டும்.

ALSO READ : பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட்டில் 18 வயது உள்ளவர்கள் கூட விண்ணப்பிக்கலாம்! விண்ணப்பிக்க மறக்காதீங்க!

அப்ளிக்கேஷன் பீஸ் விவரம் :

தேசிய பாதுகாப்பு அகாடமி மற்றும் கடற்படை அகாடமி தேர்வு: SC/ST/PwBD/பெண்கள் விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப கட்டணம் செலுத்த தேவையில்லை, மற்ற அனைத்து வேட்பாளர்களுக்கும் ரூ.100/- செலுத்தினால் போதும்.

ஒருங்கிணைந்த பாதுகாப்பு சேவைகள் தேர்வு: SC/ST/PwBD/பெண்கள் விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப கட்டணம் செலுத்த தேவையில்லை, மற்ற அனைத்து வேட்பாளர்களுக்கும் ரூ.200/- செலுத்தினால் போதும்.

காலியிடங்கள் : 857 பணியிடங்கள் யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் வெளியிட்டுள்ளது.

சம்பளம் விவரம் : மாதம் ரூ.56,100 முதல் ரூ.2,50,000 வரை ஊதியம் வழங்கப்படும்.

வேலை பெயர் : தேசிய பாதுகாப்பு அகாடமி & கடற்படை அகாடமி தேர்வு (National Defence Academy & Naval Academy Examination) என்ற பணிக்கு ஆட்சேர்ப்பு நடைபெறவுள்ளது.

கல்வித்தகுதி விவரம் : 12th, Degree, Bachelor of Engineering படித்தவர்கள் சீக்கிரம் அப்ளை பண்ண ஸ்டார்ட் பண்ணுங்க.

பணியிடம் : இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் பணிபுரியலாம்.

தேர்வு முறைகள் :

தேசிய பாதுகாப்பு அகாடமி மற்றும் கடற்படை அகாடமி தேர்வு பணிக்கு எழுத்துத் தேர்வு, நுண்ணறிவு மற்றும் ஆளுமைத் தேர்வு, பைலட் திறன் தேர்வு, நேர்காணல் என்ற அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

ஒருங்கிணைந்த பாதுகாப்பு சேவைகள் தேர்வுக்கு பணிக்கு எழுத்துத் தேர்வு, உளவியல் திறன் தேர்வு, நுண்ணறிவுத் தேர்வு, நேர்காணல் என்ற அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

இதுபோன்ற தகவல்களை பற்றிய முழுமையாக தெரிந்துக்கொள்ள Official Notification For National Defence Academy pdf மற்றும் Official Notification for Combined Defence Services Examination -யை பயன்படுத்துங்க. அப்ளை பண்ண Apply Link யை பயன்படுத்தி விண்ணப்பித்து கொள்ளுங்கள்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top