மத்திய அரசு வேலைகள்Any DegreeB.ScMaster DegreeMBBSPG Degreeஇந்தியா முழுவதும்டெல்லி Delhi

UPSC இந்தியா முழுவதும் புதிய வேலைகள்!

Union Public Service Commission Jobs 2020

யுபிஎஸ்சி வேலைவாய்ப்பு 2020 – Livestock Office, Specialist Grade III Assistant Professor, Assistant Director & Assistant Engineer, Assistant Director (Vigilance) & Others பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் அதிகாரபூர்வ வலைதளத்தில் ww.upsconline.nic.in விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 10 அக்டோபர் 2020. Union Public Service Commission Jobs 2020 விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

UPSC-ஒன்றிய அரசுப்பணியாளர் தேர்வாணையத்தில் வேலைவாய்ப்புகள்!

Union Public Service Commission Jobs
Union Public Service Commission Jobs 2020

 

நிறுவனத்தின் பெயர்: ஒன்றிய அரசுப்பணியாளர் தேர்வாணையம் (UPSC-Union Public Service Commission)

இணையதளம்: upsc.gov.in

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்


பணி: 01

பணியின் பெயர்: Livestock Office, Specialist Grade III Assistant Professor, Assistant Director & Assistant Engineer
காலியிடங்கள்:
204
கல்வித்தகுதி: Bachelor’s degree, MBBS Degree, Master Degree
வயது: 35 – 40 ஆண்டுகள்
சம்பளம்:
அறிவிப்பை பார்க்கவும்
பணியிடம்: இந்தியா முழுவதும்

தேர்வு செய்யப்படும் முறை:
Recruitment Test/ Interview
அறிவிப்பு வெளியிடப்பட்ட நாள்:
14 செப்டம்பர் 2020
விண்ணப்பிக்க கடைசி நாள்
: 01 அக்டோபர் 2020

விண்ணப்பிக்கும் முறை:

  • தகுதியானவர்கள் www.upsc.gov.in என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின் மூலம் 14 செப்டம்பர் 2020 முதல் 01 அக்டோபர்ட் 2020 06:00 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பதற்கு முன், ஆன்லைன் விளம்பரத்தில் வெளியிடப்பட்ட படி வேட்பாளர்கள் தகுதிகளை பூர்த்தி செய்வதை உறுதி செய்ய வேண்டும்.

முக்கியமான இணைப்புகள்:

UPSC Official Notification PDF

UPSC Online Application Form


பணி: 02

பணியின் பெயர்: Assistant Director (Vigilance)
காலியிடங்கள்:
01
கல்வித்தகுதி: Required Qualifications
வயது: அறிவிப்பை பார்க்கவும்
சம்பளம்:
Level-10
பணியிடம்: டெல்லி

தேர்வு செய்யப்படும் முறை:
நேர்காணல்
அறிவிப்பு வெளியிடப்பட்ட நாள்:
11 ஆகஸ்ட் 2020
விண்ணப்பிக்க கடைசி நாள்
: 10 அக்டோபர் 2020

விண்ணப்ப கட்டணம்:

  • Gen/ OBC: Rs.200/-
  • SC/ST/PH/Women candidates: Nil

முக்கியமான இணைப்புகள்:

UPSC Official Notification PDF


மேலும் வேலைவாய்ப்பு விவரங்களுக்கு:

தமிழ்நாடு அரசு புதிய வேலைவாய்ப்பு செய்திகள்

8,10,12-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கான அரசு வேலைவாய்ப்புகள்

மத்திய அரசு வேலைவாய்ப்பு 2020

வங்கி வேலைகள் 2020

டிபென்ஸ் ஜாப்ஸ் இன் இந்தியா 2020

இந்தியா முழுவதும் ரயில்வே வேலைவாய்ப்புகள் 2020

அரசு மருத்துவ அதிகாரி வேலைவாய்ப்பு 2020

பொதுத்துறை நிறுவனங்கள் வேலைவாய்ப்பு

Private Jobs | தனியார் துறையில் வேலைவாய்ப்புகள் | இந்தியா முழுவதும்


எப்போதும் Jobs தமிழுடன் இணைந்தே இருக்க இதோ இணைப்புகள்:

Facebook Page Link: Jobs Tamil Joint Now

Whatsapp Group: Jobs Tamil Joint Now

Twitter Page: Jobs Tamil Joint Now

Show More

Leave a Reply

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker