மத்திய அரசு வேலைகள்M.ScMBBSடெல்லி Delhi

யூனியன் பொது சேவை ஆணையத்தில் பல்வேறு வகையான பணிகள்!!!

Union Public Service Commission Jobs

யூனியன் பொது சேவை ஆணையத்தில் பல்வேறு வகையான பணிகள்!!! (UPSC-Union Public Service Commission). 159 கணினி ஆய்வாளர், உதவி பேராசிரியர், நிபுணர் மற்றும் பிற பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் அதிகாரபூர்வ வலைதளத்தில் upsc.gov.in விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் கடைசி நாள் 12 ஜனவரி 2020. Union Public Service CommissioUnion Public Service Commission Jobsn Jobs மேலும் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

யூனியன் பொது சேவை ஆணையத்தில் பல்வேறு வகையான பணிகள்!!!

Union Public Service Commission Jobs

 

நிறுவனத்தின் பெயர்: யூனியன் பொது சேவை ஆணையம் (UPSC-Union Public Service Commission)

இணையதளம்: upsc.gov.in

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் UPSC இணையதளம் (upsc.gov.in) மூலமாக விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள Notification Link கிளிக் செய்யவும்.


Post – 1

பணி: கணினி ஆய்வாளர்-System Analyst
காலியிடங்கள்: 06
கல்வித்தகுதி: B.Tech, M.Sc
வயது: 56 வருடங்கள்
சம்பளம்: மாதம் ரூ.56100-177500/-
பணியிடம்: புது டெல்லி
தேர்வு செய்யப்படும் முறை: நேர்காணல்
விண்ணப்பிக்க கடைசி நாள்: 12 ஜனவரி 2020

முக்கிய தேதி:

அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதி: 13 நவம்பர் 2019
விண்ணப்பிக்க கடைசி தேதி: 12 ஜனவரி 2020

முக்கியமான இணைப்புகள்:

UPSC Advt. Details & Application Form


Post – 2

Advt No: 15/2019

பணி: உதவி பேராசிரியர், நிபுணர் மற்றும் பிற வேலைகள் – Assistant Professor, Specialist & Other Posts
காலியிடங்கள்: 153
கல்வித்தகுதி: M.Sc, MBBS, MD, MS, Post Graduate
வயது: 30 – 53 வருடங்கள்
சம்பளம்: மாதம் ரூ.15600 – 67000/-
முன் அனுபவம்: 2 – 3 வருடங்கள்
பணியிடம்: டெல்லி
தேர்வு செய்யப்படும் முறை: நேர்காணல்
விண்ணப்பிக்க கடைசி நாள்: 28 நவம்பர் 2019

காஞ்சீபுரம் டவுன் பஞ்சாயத்துகளில் 8th, 10th, ITI படித்தவர்களுக்கு வேலை!!!

விண்ணப்ப கட்டணம்:

Gen/ OBC: ரூ.25
SC/ST/PH/Women candidates: Nil

முக்கிய தேதி:

அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதி: 09 நவம்பர் 2019
விண்ணப்பிக்க கடைசி தேதி: 28 நவம்பர் 2019 11:59 பிற்பகல்

முக்கியமான இணைப்புகள்:

UPSC Advt. Details
UPSC Apply Online

மேலும் முக்கியமான தகவல்:

Diploma & ITI வேலைவாய்ப்பு
மத்திய அரசு வேலைவாய்ப்பு 2019-2020
பொறியியல் (Engineering) வேலைவாய்ப்பு
பட்டப்படிப்பு (Any Graduate) வேலைவாய்ப்பு 2019-2020
8th,10th,12ஆம் வகுப்பு வேலைவாய்ப்பு 2019-2020
வங்கியில் வேலைவாய்ப்பு 2019

Leave a Reply

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker