உங்களுக்கு ஒரு குட் நியூஸ்! (UPSC) யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் வேலை அறிவித்துள்ளது!

யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் தொழில்நுட்ப அதிகாரி வேலை
யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் தொழில்நுட்ப அதிகாரி வேலை

மத்திய அரசாங்கமான (UPSC -Union Public Service Commission) யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் Degree, Master’s Degree, M.D, M.S படித்தவர்களுக்கு புதிய வேலை அறிவித்துள்ளது. யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, வேட்பாளரின் அதிகபட்ச வயது 50 ஆக இருக்க வேண்டும். SC/ST/PwBD/பெண்கள் விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டாம். மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களும் ரூ.25/- செலுத்த வேண்டும். எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் முறையில் தேர்வு முறை இருக்கும்.

ALSO READ : தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையில் 08th படித்தவர்களுக்கு வேலை அறிவிப்பு! மாதம் எவ்வளவு சம்பளம் தெரியுமா?

விண்ணப்பிக்க 09 டிசம்பர் 2023 முதல் 28 டிசம்பர் 2023 வரை கால அவகாசம் கொடுக்கப்படும். 05 தொழில்நுட்ப அதிகாரி, அறிவியல் அதிகாரி (Technical Officer, Scientific Officer) பணியிடங்களை நிரப்ப உள்ளன. சம்பளமானது UPSC விதிமுறைகளின்படி வழங்கப்படும். இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் வேலை பார்க்கலாம். ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து கொள்ளலாம்.

மேலே கொடுக்கப்பட்ட தகவல்களில் பற்றிய இன்னும் விரிவாக அறிந்து கொள்ள Official Notification pdf மூலம் தெரிந்துக்கொள்ளுங்கள். Apply லிங்க் மூலம் அப்ளை பண்ணிக்கோங்க.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top