ரூ.51,300-2,80,000 சம்பளத்தில் இந்திய தனித்துவ ஆணையம் (UIDAI) வேலைகள் அறிவிப்பு!

Unique Identification Authority of India Jobs Notification
Unique Identification Authority of India Jobs Notification

இந்திய தனித்துவ ஆணையம் (UIDAI) ஆனது துணை இயக்குனர், ஜெனரல் பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. UIDAI ஆப்லைன் மூலம் விண்ணப்பதாரர்களை ஆட்சேர்ப்பு செய்கிறது. இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்கள் மும்பையில் பணியமர்த்தப்படுவார்கள். 15/01/2024க்கு பிறகு வரும் விண்ணப்பங்கள் செல்லாது. இப்பணிக்கு டிகிரி முடித்திருக்க வேண்டும். இப்பணியில் ஒரு பணியிடம் மட்டும் காலியாக உள்ளது. 56 வயதுக்கு குறைவானவர்கள் மட்டுமே இப்பணிக்கு தகுதி உடையவர்கள். மாத சம்பளம் ரூ.51,300-2,80,000 வழங்கப்படும்.

ALSO READ :IIT மெட்ராஸ் வேலைவாய்ப்புகள் அறிவிப்பு! உடனே விண்ணப்பிக்க விரையுங்கள்!

விண்ணப்பிக்கும் முறை :

UIDAI அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று Career/Advertisement மெனுவை தேடவும். பிறகு General Job Nodification கிளிக் செய்து விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பார்த்து கொள்ளவும். மேலும் அனைத்து விவரங்களையும் சரியாக பூர்த்தி செய்து அதில் குறிபிட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களையும் இணைத்து விண்ணப்பத்தினை நகல் எடுத்து கீழே குறிப்பிட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும்.

அஞ்சல் முகவரி :

The Director(HR),
Unique Identification Authority Of India(UIDAI),
Bangla Sahib Road,
Behind Kali Mandir, Gole Market,
New Delhi-110001.

மேலும் தகவல்களை பெற Official Notification & Application Form பார்க்கவும்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்