ஒரு குட் நியூஸ்! (UIDAI) இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தில் ஒரு சூப்பர் வேலை வந்துருக்கு!

இந்திய தனித்துவ அடையாள ஆணையம் மூத்த அதிகாரி வேலை
இந்திய தனித்துவ அடையாள ஆணையம் மூத்த அதிகாரி வேலை

நீங்கள் ஆசப்பட்ட வேலை வந்தாச்சி. மத்திய அரசாங்கத்தில் ஒன்றான UIDAI – இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (Unique Identification Authority of India) தங்களுக்கு தேவையான 04 (Accountant, Senior Officer, Senior Account Officer) கணக்காளர், மூத்த அதிகாரி, மூத்த கணக்கு அதிகாரி காலியிடங்களை தேர்ந்தெடுக்க உள்ளது. இப்பணிக்கு கல்வித்தகுதியாக Analogous படிப்பு படித்திருக்க வேண்டும்.

ALSO READ : தமிழகத்திலேயே வேலை பார்க்கலாம்! தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியில் வேலை வெளியீடு!

விண்ணப்பிக்க கால அவகாசம் 28 நவம்பர் 2023 முதல் 08 ஜனவரி 2023 வரை கொடுக்கப்பட்டுள்ளது. வயது வரம்பு விண்ணப்பதாரரின் அதிகபட்சம் 56 ஆக இருக்க வேண்டும். அப்ளிகேஷன் பீஸ் இல்லாமல் இந்த வேலைக்கு விண்ணப்பித்து கொள்ளலாம். UIDAI வெளியிட்டுள்ள வேலைவாய்ப்பில் சம்பளம் விதிமுறைப்படி வழங்கப்படும். பணியிடம் புது தில்லி.

அப்ளை பண்ண தேவையான முகவரி : Director (HR), Unique Identification Authority of India (UIDAI), Regional Office, Delhi, Below Supreme Court Metro Station, Pragati Maidan, New Delhi – 110001.

இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் வேலைவாய்ப்பை பற்றி இன்னும் விரிவாக அறிந்து கொள்ள Notification link யை டவுன்லோட் செய்து உங்களுக்கு வேண்டிய தகவல்களை அறிந்து கொள்ளுங்கள்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top