இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் வேலை பார்க்கலாம்! UIIC லிமிடெட்டில் வேலை வெளியீடு!

யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட்டில் உதவியாளர் வேலை
யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட்டில் உதவியாளர் வேலை

UIIC -United India Insurance Company Limited யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட்டில் குறைந்தபட்ச வயது 21 முதல் அதிகபட்ச வயது 30 வயது வரை உள்ளவர்களுக்கு வேலை வெளியீடு. SC / ST / PwBD, நிறுவனத்தின் நிரந்தரப் பணியாளர்கள் ரூ.1000/- விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும். SC / ST / பெஞ்ச்மார்க் குறைபாடுள்ள நபர்கள் (PwBD), நிறுவனத்தின் நிரந்தர ஊழியர்கள் ரூ.250/- செலுத்த வேண்டும். மாதம் ரூ.37,000 சம்பளம் வழங்கப்படும்.

ALSO READ : பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட்டில் புதிய வேலை அறிவிப்பு! மாதம் ரூ.55000 சம்பளம் வழங்கப்படும்!

தேர்வு செய்யப்படும் முறை :

  1. Online examination (ஆன்லைன் தேர்வு)
    2. Regional Language Test (பிராந்திய மொழி தேர்வு)
    3. Certificate Verification (சான்றிதழ் சரிபார்ப்பு)

வேலை பெயர் : உதவியாளர் (Assistant) பணியிடங்களை நிரப்ப முடிவு.

பணியிடம் : இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் வேலை பார்க்கலாம்.

கல்வித்தகுதி : Graduate படித்தவர்கள் இந்த வேலைக்கு தாராளமாக விண்ணப்பிக்கலாம்.

காலியிடங்கள் : 300 பணியிடங்களை நிரப்பவுள்ளது.

விண்ணப்பிக்க நாள் : 16 டிசம்பர் 2023 முதல் 06 ஜனவரி 2024 வரை விண்ணப்பித்து கொள்ளுங்கள்.

மேலும் விவரங்களுக்கு Notification link மூலம் விரிவாக தெரிந்துக்கொள்ளுங்கள். பின்பு அப்ளை பண்ண Apply Link வழியாக அப்ளை பண்ணிக்கொள்ளலாம்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top