மெட்ராஸ் யுனிவர்சிட்டியில் பல்வேறு வகைப்பட்ட வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க !

Madras University Recruitment for Various Posts

University of Madras Jobs 2021-2022

மெட்ராஸ் யுனிவர்சிட்டி பல்வேறு ப்ராஜெக்ட் அசிஸ்டன்ட் காலியிடங்களுக்கான வேலை அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த வேலைக்கான பணியிடங்களை நிரப்ப தகுதி உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. ஆகவே, Project Assistant பணிக்கு விண்ணப்பிக்க விழைவோர் கீழே கொடுக்கப்பட்டுள்ள விரிவான தகவல்களின் உதவியுடன் விண்ணப்பிக்கலாம் வாங்க !

University of Madras Jobs 2021 Various Project Assistant Notification Out

மெட்ராஸ் யுனிவர்சிட்டியில் பல்வேறு வகைப்பட்ட வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க !
நிறுவனம்சென்னை பல்கலைக்கழகம் – University of Madras (Madras University)
வேலைவாய்ப்பு வகைCentral Govt Jobs
சென்னை பல்கலைக்கழக முகவரிUniversity of Madras, Taramani, Chennai – 600113
பதவியின் பெயர்Project Assistant
கடைசி தேதி15.12.2021
பணியிடம்சென்னை

சென்னை பல்கலைக்கழக காலிப்பணியிடங்கள் பற்றிய விவரங்கள்:

சென்னை பல்கலைக்கழகத்தில் தற்போது ப்ராஜெக்ட் அசிஸ்டன்ட் பணிக்கு பல்வேறு வகையான காலிப்பணியிடங்கள் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Project Assistant கல்வித்தகுதி:

மெட்ராஸ் யுனிவர்சிட்டி வெளியிட்டுள்ள ப்ராஜெக்ட் அசிஸ்டன்ட் வேலைக்கு M.Sc முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.

வயது வரம்பு for Madras University Recruitment 2021-2022:

தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பில் வயது வரம்பு குறிப்பிடவில்லை.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 19/11/2021 முதல் 15/12/2021 தேதிக்குள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அஞ்சல் வழியில் அனுப்புங்கள்.

தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேரடி நேர்காணல் முறையில் தேர்வு செய்யப்பட்டு பணியில் அமர்த்தப்படுவார்கள். மேலும் விவரங்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை முழுமையாக படித்து அறிந்து கொள்ளுங்கள்.

அஞ்சல் முகவரி:

Dr. V. Aravindhan, Assistant Professor, Dept of Genetics, Dr ALM PG IBMS, University of Madras, Taramani, Chennai-600113

Madras University Notification Download PDF

Madras University Official Website

✅ Here are the links to always stay with Jobs Tamil:

இந்தியா முழுவதும் அறிவிக்கப்படும் TN Govt Jobs, Central Govt Jobs, Railway Jobs, Bank Jobs, State Govt Jobs & Engineering Jobs பற்றிய தகவல்களை உடனுக்குடன் அறிந்து கொள்ள எங்கள் சமூக வலைத்தள க்ரூப்களில் இணைந்து கொள்ளுங்கள். அனைத்து வேலைவாய்ப்பு செய்திகளையும் உடனுக்குடன் பதிவேற்றப்படும். நன்றி!

jobstamil facebook
telegram jobstamil
jobstamil twitter
jobstamil whatsapp

Employment News in Tamil Updates

Anna University Recruitment 2022

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button