மருத்துவ பொருட்கள் வழங்கல் துறையில் புதிய காலியிடங்கள்| ரூ. 2,00,000/- வரை மாதசம்பளம்

UPMSCL Recruitment Notification Updates

மருத்துவ பொருட்கள் வழங்கல் கழகத்தில் காலியாக உள்ள பணிக்கான (UPMSCL) அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பதவிக்கு கல்வி தகுதி B.E/B.Tech, M.Sc, MBA, PGDM, MBBS, MD, M.Com, CA, Post Graduate மற்றும் ரூ. 50,000/- to ரூ. 2,00,000/- வரையில் மாதம் சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பொது மேலாளர், மேலாளர், மருந்தாளர், ஆலோசகர் உடல்நலம், ஆலோசகர், மேலாளர் கிடங்கு, உதவி மேலாளர், பயோமெடிக்கல் பொறியாளர் பணிக்கு  விண்ணப்பிக்க தயாரா??? இது பற்றிய விபரங்களை இங்கு காணலாம். UPMSCL Recruitment Notification Updates 2019-2020.

மருத்துவ பொருட்கள் வழங்கல் துறையில் புதிய காலியிடங்கள்| ரூ. 2,00,000/- வரை மாதசம்பளம்

UPMSCL Recruitment Notification Updates

நிறுவனத்தின் பெயர்: உத்தரப்பிரதேசம் மருத்துவ பொருட்கள் வழங்கல் கழகம் (UPMSCL)
இணையதளம்: www.upmsc.in
வேலைவாய்ப்பு வகை: மாநில அரசு வேலைகள்
வேலையின் பெயர்: பொது மேலாளர், மருந்தாளர், உடல்நல ஆலோசகர், உதவி மேலாளர், பயோமெடிக்கல் பொறியாளர்
காலியிடங்கள்: 31
கல்வி தகுதி: CA, B.Pharm, B.E/B.Tech, M.Sc, PG Degree, MBBS, MD
வயது: 40 – 55 (வயதிற்குள்)
சம்பளம்:  ரூ. 50,000/- to ரூ. 2,00,000/- மாதம்
இடம்: உத்தரப்பிரதேசம்
முன் அனுபவம்: 02 – 08 வருடங்கள்
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு
விண்ணப்ப கட்டணம்: தேவை இல்லை
அறிவிப்பு வெளியிடப்பட்ட நாள்: 28.11.2019
விண்ணப்பிக்க கடைசி நாள்: 12-12-2019
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

பணியின் விவரங்கள்:

  • General Manager (Finance & Accounts/Drug Procurement/Supply Chain/Service), Manager (Drugs Procurement),Pharmacist (Drugs Procurement/Quality Control), Consultant Health,Consultant – Equipment & Services Procurement, Manager (Financial Planning & Analysis/Services), Manager Warehouse (Supply Chain), Assistant Manager (Supply Chain),Biomedical Engineer (Equipment Procurement) – Lucknow, Uttar Pradesh
  • பொது மேலாளர், மேலாளர், மருந்தாளர், ஆலோசகர் உடல்நலம், ஆலோசகர், மேலாளர் கிடங்கு, உதவி மேலாளர், பயோமெடிக்கல் பொறியாளர்

10th, ITI படித்தவர்களுக்கு தென்னிந்திய ரயில்வேயில் (SR) பயிற்சிபெறும் 3,550 மேல் காலியிடங்கள்!!!

விண்ணப்பிக்கும் முறை:

  • ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் UPMSCL இணையதளம் (www.upmsc.in) மூலமாக விண்ணப்பிக்கலாம். ஆய்வக தொழில்நுட்ப வல்லுனர் பணிக்கு நீங்கள் தகுதியுடையவராக இருந்தால், கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப ஆன்லைன் இணைப்பைக் கிளிக் செய்க. பின்னர், பொருத்தமான விருப்பத்தைக் கண்டுபிடித்து படிவத்தை நிரப்பவும். நீங்கள் 28 நவம்பர் 2019 முதல் 12 டிசம்பர் 2019 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

முகவரி:

SUDA Bhawan, 7/23, Sector-7, Gomti Nagar, Lucknow, Uttar Pradesh – 226010

மேலும் முழுமையான விவரங்கள் அறிய இணைப்புகள்:

UPMSCL Jobs அதிகாரப்பூர்வ அறிவிப்பு
UPMSCL Jobs ஆன்லைன் விண்ணப்ப படிவம்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button