B.ScMBBSPG Degreeமத்திய அரசு வேலைகள்

UPSC அரசுப்பணியாளர் தேர்வாணையத்தில் வேலைவாய்ப்புகள் | இந்தியா முழுவதும்

சம்பளம்: ரூ.  37,400 - ரூ. 67,000/- மாதம் + Grade Pay ரூ. 8600

UPSC அரசுப்பணியாளர் தேர்வாணையத்தில் வேலைவாய்ப்புகள் | இந்தியா முழுவதும்: யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (Union Public Service Commission) துணை பதிவாளர், விரிவாக்க அலுவலர், மானுடவியலாளர், மூத்த அறிவியல் அலுவலர், உதவி இயக்குநர், முதல்வர், உதவி பேராசிரியர் பணிகளின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் (www.upsc.gov.in) விண்ணப்பிக்கலாம். UPSC 896 Recruitment 2019-2020 UPSC வேலைவாய்ப்பு 2019 இது பற்றிய விபரம் பின்வருமாறு:

UPSC 896 Recruitment 2019-2020
UPSC 896 Recruitment 2019-2020

UPSC அரசுப்பணியாளர் தேர்வாணையத்தில் வேலைவாய்ப்புகள் | இந்தியா முழுவதும்

Advt No: 16/2019

நிறுவனத்தின் பெயர்: யூனியன் பப்ளிக் சர்விஸ் கமிஷன் (UPSC)

வலைத்தளம்: www.upsc.gov.in

பதவி: Deputy Registrar, Extension Officer, Anthropologist, Senior Scientific Officer, Assistant Director, Principal, Assistant Professor

காலியிடங்கள்: 30

கல்வித்தகுதி: B.E/B.Tech, Engg Graduate, M.Sc, MBA, MBBS, MD, DNB, MS, LLM

வயது வரம்பு: 30 – 50 Years

சம்பளம்: ரூ.  37,400 – ரூ. 67,000/- மாதம் + Grade Pay ரூ. 8600

விண்ணப்பக் கட்டணம்: ரூ. 25

இடம்: இந்தியா முழுவதும்

தேர்வு செய்யப்படும் முறை: Written Exam & Interview

விண்ணப்பம் முடியும் நாள்: 02 ஜனவரி 2020

தேர்வு முறை: எழுத்து தேர்வு, நேர்முகத் தேர்வு

UPSC காலியிடங்களுக்கு விண்ணப்பிப்பது எப்படி?

  • UPSC Recruitment 2019 upsconline.nic.in என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும்.
  • தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இந்த காலியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
  • விண்ணப்பபடிவத்தில் தேவையான ஆவணங்களை இணைத்து விண்ணப்படிவத்தை பதிவிறக்கவும்.
  • இறுதியாக உங்கள் எதிர்கால பயன்பாட்டுக்கு விண்ணப்ப படிவத்தை ப்ரிண்ட் அவுட் எடுத்து கொள்ளவும்.

முக்கிய தேதி:

  • ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடக்க தேதி – 13.12.2019
  • ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி – 02.01.2020

UPSC காலியிடம் 2019-2020 – முக்கியமான இணைப்புகள்

UPSC வேலை அறிவிப்பு விவரங்கள்
UPSC அதிகாரப்பூர்வ வலைத்தளம்

மேலும் முக்கியமான தகவல்:

Diploma & ITI வேலைவாய்ப்பு
மத்திய அரசு வேலைவாய்ப்பு 2019-2020
பொறியியல் (Engineering) வேலைவாய்ப்பு
பட்டப்படிப்பு (Any Graduate) வேலைவாய்ப்பு 2019-2020
8th,10th,12ஆம் வகுப்பு வேலைவாய்ப்பு 2019-2020
வங்கியில் வேலைவாய்ப்பு 2019

Leave a Reply

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker