இந்தியா முழுவதும் வேலை அறிவிப்பு! UPSC-யின் சூப்பரான வேலை வாய்ப்பு வந்தாச்சு!

UPSC announced for all over india jobs 03 vacancy available

UPSC – யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் 03 உதவி இயக்குனர், உதவி நீர்வளவியல் நிபுணர் (Assistant Director, Assistant Hydrogeologist) பணிக்கான பணியிடங்களை நிரப்ப உத்தரவு வெளியிட்டுள்ளது. கல்வித்தகுதி Degree, Master’s Degree, M.Sc படிப்பில் தேர்ச்சி பெற்று இருந்தால் போதும் நீங்களும் UPSC-யில் பணிபுரியலாம். அதிகபட்ச வயது 35 ஆக இருக்க வேண்டும். யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் விதிமுறைகளின்படி சம்பளம் கொடுக்கப்படும்.

ALSO READ : PGCIL நிறுவனத்தில் 203 பணிகள் அறிவிப்பு!

UPSC-யில் செலக்ட் ஆனவங்க இந்தியா முழுவதும் வேலை செய்யலாம். மேலும் விவரங்களுக்கு upsc.gov.in என்ற இணையதளத்தினை பார்வையிடவும். இந்த வேலைக்கு அப்ளை பண்ண அப்ளிகேஷன் பீஸ் SC/ST/PwBD/Female Candidates: Nil / All Other Candidates: Rs.25/- ஆகும். எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் முறையில் தேர்வு முறைகள் இருக்கும். இந்த வேலைக்கு 11 நவம்பர் 2023 முதல் 30 நவம்பர் 2023 வரை விண்ணப்பித்து கொள்ளலாம்.

Union Public Service Commission வெளியிட்டுள்ள வேலைவாய்ப்பை பற்றி இன்னும் விரிவாக அறிய UPSC Official Notification pdf யை பயன்படுத்தி UPSC Apply Link மூலம் விண்ணப்பித்து பயன்பெறுங்க.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top