Any Post GraduateLaw Graduateஉத்தரப்பிரதேசம்( Uttar Pradesh)

பல்வேறு வகையான காலி பணிகள்! உடனே பணி நியமனம்! ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்…

Uttar Pradesh Public Service Commission Jobs

பல்வேறு வகையான காலி பணிகள்! உடனே பணி நியமனம்! ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்… (UPPSC-Uttar Pradesh Public Service Commission) 89 Principal (Gr-II)/ Vice Principal/ Asst Director, Engineer & Other பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் அதிகாரபூர்வ வலைதளத்தில் uppsc.up.nic.in விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் கடைசி நாள் 16 டிசம்பர் 2019. Uttar Pradesh Public Service Commission Jobs மேலும் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

உத்தரபிரதேச பொது சேவை ஆணையத்தில் வேலைவாய்ப்புகள்!!!

Uttar Pradesh Public Service Commission Jobs

Advt No: 3/2019-20

நிறுவனத்தின் பெயர்: உத்தரபிரதேச பொது சேவை ஆணையம் (UPPSC-Uttar Pradesh Public Service Commission)
இணையதளம்: uppsc.up.nic.in
வேலைவாய்ப்பு வகை: அரசு வேலைகள்
பணி: Principal (Gr-II)/ Vice Principal/ Asst Director, Engineer & Other Posts
காலியிடங்கள்: 89
கல்வித்தகுதி: BVSc, Law Graduate, Post Graduate
வயது: 21 – 40 வருடங்கள்
சம்பளம்: மாதம் ரூ.56100/- முதல் ரூ.177500 /- வரை
பணியிடம்: உத்தரபிரதேசம்-Uttar Pradesh
தேர்வு செய்யப்படும் முறை: நேர்காணல்
விண்ணப்பிக்க கடைசி நாள்: 16 டிசம்பர் 2019

மத்திய அரசில் வேலை செய்ய விருப்பமா??? பல்வேறு வகையான காலியிடங்கள்!!! உடனே விண்ணப்பியுங்கள்…

விண்ணப்ப கட்டணம்:

Unreserved (General): ரூ.105/-
OBC: ரூ.105/
SC: ரூ.65/-
ST: ரூ.65/-
Handicapped: ரூ.25/-
Ex-Serviceman: ரூ.65/-
Pay the Examination Fee through online

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் UPPSC இணையதளம் (uppsc.up.nic.in) மூலமாக விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள Notification Link கிளிக் செய்யவும்.

முக்கிய தேதி:

ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடக்க தேதி: 19 நவம்பர் 2019
விண்ணப்பிக்க கடைசி தேதி: 16 டிசம்பர் 2019

முக்கியமான இணைப்புகள்:

UPPSC Advt. Details
UPPSC Apply Online

Facebook Page Link: Jobs Tamil Joint Now

Whatsapp Group: Jobs Tamil Joint Now

மேலும் முக்கியமான தகவல்:

Diploma & ITI வேலைவாய்ப்பு
மத்திய அரசு வேலைவாய்ப்பு 2019-2020
பொறியியல் (Engineering) வேலைவாய்ப்பு
பட்டப்படிப்பு (Any Graduate) வேலைவாய்ப்பு 2019-2020
8th,10th,12ஆம் வகுப்பு வேலைவாய்ப்பு 2019-2020
வங்கியில் வேலைவாய்ப்பு 2019

Leave a Reply

Back to top button