கிராம நிர்வாக அலுவலர் (VAO) – பொது அறிவு வினா – விடைகள்

VAO - General Knowledge Quiz - Answers

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) அரசு துறைகளில் காலியாக உள்ள பல்வேறு வகையான காலியிடங்களை நிரப்ப தேர்வுகளை நடத்துகிறது. அந்த தேர்வுகளில் கிராம நிர்வாக அலுவலர்களுக்கான (VAO) தேர்வுகளும் அடங்கும்.

தமிழ்நாட்டில் உள்ள இளைஞர்கள் மற்றும் அரசு வேலை ஆர்வலர்கள் VAO தேர்வுக்கு தயாராகி வருகின்றனர். TNPSC VAO EXAM எழுத நினைப்பவர்கள் சரியான முறையில் திட்டமிட்டு படித்தால் எளிதில் வெற்றி பெறலாம்.

வங்கி வேலைகள்

இந்த பக்கத்தில் கிராம நிர்வாக அலுவலர்-VAO பொது அறிவு வினா விடைகள் (General Knowledge Questions in Tamil) தொகுத்து வழங்கியுள்ளோம்.

Engineering Jobs

Tamil GK Questions With Answers

VAO - General Knowledge Quiz - Answers

TNPSC Current Affairs 2021 – 2022

Q1. சர்ச்சைக்குரிய வங்காள தேச பெண் எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரீனுக்கு அடைக்கலம் தந்த நாடு எது?

Ans: பிரான்ஸ் (France)

Q2. விண்வெளிக்குச் சென்ற முதல் இந்தியர் யார்?

Ans: Rakesh Sharma – ராகேஷ் ஷர்மா

Q3. அலகாபாத்தில் ஹோம் ரூல் (Home Rule) ஆரம்பித்தவர் யார்?

Ans: ஸ்ரீ பால கங்காதர திலகர்

Q4. தமிழ்நாட்டில் ஜனாதிபதி ஆட்சி கொண்டு வரப்பட்ட ஆண்டு மற்றும் நாள் எது?

Ans: ஜனவரி30, 1988

Q5. உலகின் மிக நீளமான சுவர் உள்ள நாடு எது?

Ans: சீனா

Q6. USSR – அது தானே உடைந்து போன போது அந்நாட்டின் அதிபராக இருந்தவர் யார்?

Ans: கார்ப்சேவ்

Q7. 1994 ம் ஆண்டு அக்டோபர் மாதம் திறந்து வைக்கப்பட்ட உலகின் உயரமான விமான நிலையம் அமைந்துள்ள இடம் எது?

Ans: திபெத்

Q8. America Cenet-ல் பிரஸ்ஸலர் சட்டம் கொண்டு வரப்பட்டது எதற்காக?

Ans: பாகிஸ்தான் நாட்டிற்கு படைதளவாடங்களை விற்பதை தடுப்பதற்கு

Q9. தற்போது அமைக்கப்பட்டுள்ள பஞ்சாயத்து ராஜ்ய அமைப்பு எந்த குழுவினரால் முதலாவதாக கொண்டுவரப்பட்டது?

Ans: பல்வந்த் ராய் மேத்தா குழு

Q10. ‘என்ரான் திட்டம்”, என்ரானுக்கும், மஹாராடிராவிறகும் இடையே கையெழுத்திட்டப்பொழுது அதிகாரத்திலிருந்த கட்சி எது?

Ans: காங்கிரஸ்

Q11. 1962ம் ஆம் ஆண்டில் இந்தியா மீது சீனா படையெடுத்தத்தற்கான காரணம் என்ன?

Ans: திபெத் மீது இந்திய இறையாண்மை உரிமை கொண்டாடியது

Q12. 1979-1980ல் இந்தியப் பிரதமராக பதிவி வகித்தவர் யார்?

Ans: சரண்சிங்

Q13. 1995ம் வருடப் பிற்பகுதியில் எந்த நாட்டின் தலைமை அமைச்சர் படுகொலை செய்யப்பட்டார்?

Ans: இஸ்ரேல்

Q14. மொகல் கார்டன் எங்குள்ளது?

Ans: டெல்லியில் உள்ளது

Q15. ராஜ்யசபாவின் மூன்றின் ஒரு பங்கு உறுப்பினர்கள் ஓய்வு பெறுவது எப்போது?

Ans: ஒவ்வொரு இரண்டாண்டிற்கு பிறகு

Q16. செப்டம்பர் 28, 1995ல் கையெழுத்து இடப்பட்ட சரித்திர வரலாறு மிக்க ஒப்பந்தம்

Ans: எய்ட்ஜாக் ராபினுக்கும், அராபதிற்கும்

Q17. மிதவாத தேசிய இயக்கத்தின் கோரிக்கை எதற்காக?

Ans: சுதந்திரம் பெற வேண்டி..

Q18. கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்ந்து சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.

கூற்று (A): 1935ம் ஆண்டு சட்டத்தின் கூட்டாட்சி அமைப்பு செயல்படுத்தப்படவில்லை.
காரணம் (R) : இந்திய சுதேச சிற்றரசுகள் கூட்டாட்சியில் சேர விரும்பவில்லை.

Ans: (A)ம்(R)ம் சரியானவை. (R) – (A) க்கு சரியான விளக்கமாகும்.

Q19. NCERT தொடங்கப்பட்ட ஆண்டு

Ans: கி.பி. 1961

Q20. 1857ம் ஆண்டு புரட்சியை முதல் இந்திய சுந்திரப் போர் என அழைத்தவர்

Ans: வி.டி. சவர்க்கார்


டிஎன்பிஎஸ்சி எக்ஸாம் எழுத போறீங்களா? இலவச பயிற்சி உங்களுக்காக!!!

JOB FAIR:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button