
வேலூர் மாவட்டத்தில், கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் செயல்படும் கீழ்க்காணும் வகை கூட்டுறவுச் சங்கங்களில் காலியாக உள்ள 40 உதவியாளர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்காக இந்தியக் குடியுரிமையுடைய, கீழ்க்காணும் தகுதிபெற்ற விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் https://drbvellore.net/ என்ற இணையதளம் வழியாக Online மூலம் மட்டுமே 01.12.2023 அன்று பிற்பகல் 5.45 மணி வரை வரவேற்கப்படுகின்றன.
ALSO READ : திருவாரூர் கூட்டுறவு வங்கியில் தமிழ்நாடு அரசு வேலை அறிவிப்பு! மொத்தம் 75 காலியிடங்கள் உள்ளன!
பட்டம் படித்த அனைவரும் இந்த தமிழ்நாடு அரசு வேலைக்கு விண்ணப்பிக்கலாம். SC / ST / PWD விண்ணப்பதாரர்கள் 250 ரூபாய் மற்றும் மற்ற விண்ணப்பதாரர்கள் 500 ரூபாய் விண்ணப்ப கட்டணமாக கொடுக்க வேண்டும். எழுத்துத்தேர்வு & நேர்காணல் அடிப்படையில் பணியாட்கள் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் விவரங்களுக்கு Notification link-ஐ படித்து பார்த்து Apply Online Link-கில் விண்ணப்பிக்கவும்.