வேலூர் மாவட்ட தனியார் வேலைவாய்ப்புகள்!
Vellore District Recruitment Private Jobs 2021
Vellore District Recruitment Private Jobs 2021-22:
www.vellore.nic.in: வேலூர் மாவட்டத்தில் வேலை தேடுபவரா நீங்கள்? உங்கள் மாவட்டத்திலேயே உங்களுக்கான வேலை உள்ளது. உங்கள் தகுதிக்கேற்ப வேலைகளை தேர்ந்தெடுத்து உங்களுக்கு பிடித்த வேலையை செய்ய அறிய வாய்ப்பு. (Tamil Nadu Government Jobs)
இந்த பக்கத்தில் பல்வேறு வகையான தனியார் நிறுவனத்தின் வேலைகள் (Private Jobs), தனியார் வங்கி வேலைகள் (Private Bank Jobs) பற்றிய முழு விவரங்களையும் இந்த பக்கத்தில் உடனுக்குடன் பதிவேற்றப்படும். வேலூர் மாவட்ட தனியார் நிறுவனத்தின் வேலைவாய்ப்புகள் 2021.
வேலூர் மாவட்ட தனியார் நிறுவனத்தின் வேலைவாய்ப்புகள்

Vellore District Recruitment Private Jobs 2021
Private Jobs: 01
![]() | நிறுவனத்தின் பெயர்: CCFID FOUNDATION INDIA பணி: Customer Relationship Officer காலியிடங்கள்: 03 கல்வித்தகுதி: 10th வயது: 23-30 பணியிடம்: வேலூர் சம்பளம்: மாதம் ரூ.10,000-15,000/- அனுபவம்: 0-1 Year அறிவிப்பு தேதி: 04 ஜூன் 2021 கடைசி தேதி: 30 ஜூன் 2021 முக்கியமான இணைப்பு: CCFID FOUNDATION INDIA Notification Details & Apply Link |
வேலூர் மாவட்ட அரசு வேலைவாய்ப்புகள்!
பொறுப்பு துறப்பு:
jobstamil.in இணையதளத்தில் பதிவிடப்படும் தகவல்கள் எங்கள் குழுவினரால் நன்கு ஆராயப்பட்டு, பின்னர் பதிவிடப்படுகிறது. மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் அதன் அதிகாரபூர்வ இணையதளத்தில் சரிபார்த்து கொள்ளவும். மேலும் கொடுக்கப்பட்ட தகவல்கள் எந்த நேரத்திலும் மாற்றத்திற்கு உட்படலாம். உங்களுக்கு ஏற்படும் சிரமங்களுக்கு jobstamil.in இணையதளம் எந்த விதத்திலும் பொறுப்பேற்காது.
தமிழ்நாடு அரசு வேலைகள்:
For More Employment Details:
எப்போதும் Jobs தமிழுடன் இணைந்தே இருக்க இதோ இணைப்புகள்: