8-ஆம் வகுப்புAny DegreeDiplomaதமிழ்நாடு அரசு வேலை வாய்ப்பு

வேலூர் மாவட்ட அரசு வேலைவாய்ப்பு 2020

Vellore District Recruitment TN Govt Jobs 2020

தமிழ்நாடு – வேலூர் மாவட்டம் அரசு வேலைவாய்ப்பு தகவல்கள் 2020 vellore.nic.in இணையதள முகவரி Vellore District Recruitment TN Govt Jobs மேலும் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.


SIMCO வேலூர் வேலைவாய்ப்புகள் 2020

பணி: 01


SIMCO வேலூர்
வேலைவாய்ப்புகள் 2020 –  Office Assistant, Salesmen, Supervisors – அலுவலக உதவியாளர், விற்பனையாளர்கள், மேற்பார்வையாளர்கள் பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் அதிகாரபூர்வ வலைதளத்தில் www.simcoagri.com விண்ணப்பிக்கலாம். Vellore District Recruitment TN Govt Jobs 2020 – 2021 விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

Vellore District Recruitment Notification

VIT Vellore Recruitment Current Updates

நிறுவனத்தின் பெயர்: South India Multi-State agriculture co-operative Society Ltd
இணையதளம்: www.simcoagri.com
வேலைவாய்ப்பு வகை: தமிழக அரசு வேலை வாய்ப்பு
பதவி: Office Assistant, Salesmen, Supervisors – அலுவலக உதவியாளர், விற்பனையாளர்கள், மேற்பார்வையாளர்கள்
காலியிடங்கள்: 44
கல்வித்தகுதி: Diploma, Any Degree
வயது: 30 – 35 Years
சம்பளம்: மாதம் ரூ.5,600 – 20,600/- 
பணியிடம்: வேலூர் – Vellore
தேர்வு செய்யப்படும் முறை: குறுகிய பட்டியல், நேர்காணல்
அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதி: 11 செப்டம்பர் 2020
விண்ணப்பம் முடியும் நாள்: 23 செப்டம்பர் 2020
விண்ணப்பிக்கும் முறை: ஆஃப்லைன்

Vellore District Recruitment விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் 23.09.2020 அன்றுக்குள் தங்களின் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. பதிவுகள் நடைபெற தொடங்கி உள்ளது.

SOUTH INDIA MULTI-STATE AGRICULTURE CO-OPERATIVE SOCIETY LTD., HEAD OFFICE, TOWN HALL CAMPUS, NEAR OLD BUS STAND, VELLORE – 632004.

முக்கியமான இணைப்புகள்:

SIMCO Vellore Official Notification PDF

SIMCO Vellore Application Form PDF


பணி: 02

TNDBCWO வேலூர் மாவட்ட வேலைவாய்ப்பு 2020


வேலூர் DBCWO வேலை வாய்ப்பு 2020
(Vellore Backward Classes and Minority Welfare Hostels) தமிழகத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் சங்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் கல்வி விடுதிகளில் பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இதற்காக தகுதியும், விருப்பமும், ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே இந்த வாய்ப்பை தவறவிடாதீர்கள். Vellore District Recruitment Notification விண்ணப்பிக்கும் கடைசி நாள் 04 செப்டம்பர் 2020 முதல் 18 செப்டம்பர் 2020 வரை கிடைக்கும்.


நிறுவனத்தின் பெயர்: வேலூர் பின்தங்கிய வகுப்புகள் மற்றும் சிறுபான்மை நல விடுதிகள்
– Vellore Backward Classes and Minority Welfare Hostels – DBCWO
இணையதளம்: vellore.nic.in
வேலைவாய்ப்பு வகை: தமிழக அரசு வேலை வாய்ப்பு
பதவி: Cook & Multitasking Staff 
காலியிடங்கள்: 06
கல்வித்தகுதி: Read and Write in Tamil
வயது: 30 – 35 Years
சம்பளம்: Rs. 15,700/- 
பணியிடம்: வேலூர் – Vellore
தேர்வு செய்யப்படும் முறை: குறுகிய பட்டியல், நேர்காணல்
அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதி: 04 செப்டம்பர் 2020
விண்ணப்பம் முடியும் நாள்: 18 செப்டம்பர் 2020
விண்ணப்பிக்கும் முறை: ஆஃப்லைன்

வேலூர் மாவட்ட தனியார் நிறுவனத்தின் வேலைவாய்ப்புகள்!

Vellore District Recruitment விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் 18.09.2020 அன்றுக்குள் தங்களின் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. பதிவுகள் நடைபெற தொடங்கி உள்ளது.

முக்கியமான இணைப்புகள்:

Vellore TNDBCWO Official Notification PDF & Application Form

மேலும் வேலைவாய்ப்பு விவரங்களுக்கு:

தமிழ்நாடு அரசு புதிய வேலைவாய்ப்பு செய்திகள்

8,10,12-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கான அரசு வேலைவாய்ப்புகள்

மத்திய அரசு வேலைவாய்ப்பு 2020

வங்கி வேலைகள் 2020

டிபென்ஸ் ஜாப்ஸ் இன் இந்தியா 2020

இந்தியா முழுவதும் ரயில்வே வேலைவாய்ப்புகள் 2020

அரசு மருத்துவ அதிகாரி வேலைவாய்ப்பு 2020

பொதுத்துறை நிறுவனங்கள் வேலைவாய்ப்பு

Private Jobs | தனியார் துறையில் வேலைவாய்ப்புகள் | இந்தியா முழுவதும்


எப்போதும் Jobs தமிழுடன் இணைந்தே இருக்க இதோ இணைப்புகள்:

Facebook Page Link: Jobs Tamil Joint Now

Whatsapp Group: Jobs Tamil Joint Now

Twitter Page: Jobs Tamil Joint Now

 

தற்போது வேலூர் மாவட்டத்தில் ஏதேனும் அரசு வேலை உள்ளதா?

வேலூர் மாவட்டத்தில் அரசு வேலை உள்ளது இப்போது, தமிழ்நாடு சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையில் 62 சுகாதார ஆய்வாளர் (Health Inspector Grade II) வேலைவாய்ப்புகள் உள்ளன. www.tnhealth.tn.gov.in

வேலூர் மாவட்டம் சுகாதார ஆய்வாளர் வேலைக்கான சம்பளம் எவ்வளவு?

வேலூர் மாவட்ட சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை சுகாதார ஆய்வாளர் வேலைக்கான சம்பளம் மாதம் ரூ. 20,000/- வீதம் வழங்கப்படும்.

வேலூர் சுகாதார ஆய்வாளர் வேலைக்கான கல்வித்தகுதி என்ன?

உயிரியல் அல்லது தாவரவியல் மற்றும் விலங்கியல் ஆகியவற்றுடன் பிளஸ் டூ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
S.S.L.C அளவில் ஒரு பாடமாக தமிழ் மொழியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
அரசு அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களில் பல்நோக்கு சுகாதார பணியாளர் (ஆண்) பாடநெறி / சுகாதார ஆய்வாளர் படிப்புகள் முடித்திருக்க வேண்டும்.

Leave a Reply

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker