அவசரமா தமிழ்நாடு அரசின் DHS வேலைக்கு ஆள் வேணுமாம்! வெறும் 10வது படிசிருந்தாலே ஒரு நாளைக்கு 300 ரூபா சம்பளமாம்!

Very Urgent Job Openings for DHS Recruitment Qualification is SSLC

மாவட்ட சுகாதார சங்கம் திருவண்ணாமலையில் வேலை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சித்தா பல்நோக்கு உதவியாளர் (Siddha MPW) பணிக்கு ஒப்பந்த அடிப்படையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

No of Post > இப்பணிக்கென 07 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

Qualification > SSLC தேர்ச்சி மற்றும் நன்றாக தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

Salary Per Day > ஒரு நாளைக்கு முந்நூறு ரூபாய் (Rs.300/-) சம்பளம் தரப்படும்.

விண்ணப்பத்துடன் இணைத்து நீங்கள் அனுப்ப வேண்டிய ஆவணங்கள்:

  • கல்வித் தகுதி சான்று
  • மதிப்பெண் சான்று

சித்தா பல்நோக்கு உதவியாளர் பணியின் நிபந்தனைகள்:

  • இந்த பணியானது முற்றிலும் தற்காலிகமானது தான். எந்த ஒரு காலத்திலுமே பணி நிரந்தரம் செய்யப்படாது.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

கௌரவ செயலாளர் / துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள்,
மாவட்ட நலவாழ்வு சங்கம் (District Health Society),
துணை சுகாதார பணிகள் அலுவலகம்,
பழைய அரசு மருத்துவமனை வளாகம்,
செங்கம் சாலை,
திருவண்ணாமலை.

40 ஆயிரம் சம்பளத்துல தமிழக அரசு வேலை ரெடி..! சற்றுமுன் வந்த TNIAMP-யின் வேலை அறிவிப்பு!

முக்கிய குறிப்புகள்:

> மேலே கொடுக்கப்பட்டுள்ள பணிகளுக்கு அவசியம் மற்றும் அவசரம் அடிப்படையில் உடனடியாக இந்த காலியிடங்களை நிரப்ப உள்ளதால், 05/12/2023 அன்று மாலை 5 மணிக்குள் நேரில் அல்லது தபால் முறையில் விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றது.

> சித்தா பல்நோக்கு உதவியாளர் பணிக்கு ஒப்பந்த அடிப்படையில் மட்டுமே வேலை தரப்படும்.

> குறிப்பிட்டுள்ள தேதி மற்றும் நேரத்திற்குள் விண்ணப்பங்கள் மேற்கண்ட முகவரிக்கு வந்து சேர வேண்டும்.

> காலம் தவறி வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப் படாது.

> அந்த தேதியில் நேர்காணல் நடைபெறும் எனவும் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

அறிவிப்பில் உள்ளபடி அனைத்து விவரங்களையும் இந்த பதிவில் தெளிவாக கொடுத்துள்ளோம். மேலும் சந்தேகங்கள் இருப்பின், Official Notification pdf-ஐ பார்த்து அறிந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top