விழுப்புரம் கூட்டுறவு வங்கியில் வேலைவாய்ப்புகள் 2020

Villupuram Central Cooperative Bank Recruitment 2019

விழுப்புரம் கூட்டுறவு வங்கியில் வேலைவாய்ப்புகள் 2020 (Villupuram Central Cooperative Bank Recruitment – VPMDRB). 101 உதவியாளர், எழுத்தர் பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் அதிகாரபூர்வ வலைதளத்தில் www.vpmdrb.in  விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் கடைசி நாள் 08.06.2020. மேலும் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

விழுப்புரம் கூட்டுறவு வங்கியில் வேலைவாய்ப்புகள் 2020

Tn logo 2 1 1 1

Villupuram Central Cooperative Bank

Villupuram Central Cooperative Bank Jobs

Post – 01

நிறுவனத்தின் பெயர்: விழுப்புரம் கூட்டுறவு நிறுவனங்கள்

இணையதளம்: www.vpmdrb.in

வேலைவாய்ப்பு வகை: தமிழ்நாடு அரசு வேலைகள்

பணி: உதவியாளர், எழுத்தர் (Assistant/Clerk)

காலியிடங்கள்: 49

கல்வித்தகுதி: Any Degree + Co-operative Training

பணியிடம்: விழுப்புரம்

வயது: 18 – 48 வருடங்கள்

சம்பளம்: Rs.10,050 – 54,000/- Plus Allowances

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்து தேர்வு, நேர்காணல்

விண்ணப்பிக்க கடைசி நாள்: 08.06.2020

தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும்

வேலூர் கூட்டுறவு வங்கியில் வேலைவாய்ப்புகள் 2020

முக்கியமான இணைப்புகள்:

Villupuram DRB Official Website Page
Villupuram District Cooperative Official Notification PDF


Post – 02

நிறுவனத்தின் பெயர்: விழுப்புரம் மத்திய கூட்டுறவு வங்கி (Villupuram Central Cooperative Bank)

இணையதளம்: www.vpmdrb.in

வேலைவாய்ப்பு வகை: தமிழ்நாடு அரசு வேலைகள்

பணி: உதவியாளர் (Assistant)

காலியிடங்கள்: 59

கல்வித்தகுதி: Any Degree + Co-operative Training

பணியிடம்: விழுப்புரம்

வயது: 18 – 48 வருடங்கள்

சம்பளம்: Rs.14000 – 47500/- Plus Allowances

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்து தேர்வு, நேர்காணல்

விண்ணப்பிக்க கடைசி நாள்: 08.06.2020

தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும்

முக்கியமான இணைப்புகள்:

Villupuram Central Cooperative Bank Official site
Villupuram District Central Cooperative Bank Official Notification PDF

விண்ணப்ப கட்டணம்:

  • For UR / BC / BCM / MBC / DNC Candidates: Rs.250/-
  • For SC / SCA / ST / PwD Candidates: Nil

விண்ணப்பிக்கும் முறை:

  • ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் விழுப்புரம் கூட்டுறவு வங்கி இணையதளம் (www.vpmdrb.in) மூலமாக விண்ணப்பிக்கலாம்.
  • மேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள Notification Link கிளிக் செய்யவும்.

முக்கிய தேதி:

  • அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதி: 12.03.2020
  • விண்ணப்பிக்க கடைசி தேதி: 08.06.2020 5.45 P.M.
  • தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும்

முக்கியமான இணைப்புகள்:

Villupuram Central Cooperative Bank Online Application Form

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button